This is.pilakavi kurinji nagar road Kodaikanal
Very difficult to walk in this road particularly students and women's were getting hurt.. please take immediate action and save this area people's.
9443064676
Kodaikanal pilakavi Kurinji road
பள்ளி மாணவர்கள் மகளிர் தினமும் காயப்படுத்தி இரத்த களரி வாங்கும் road ஆக மாறி சுமார் 1.5 கிலோ மீட்டர் வரை கடந்த 8 ஆண்டு களுக்கு மேலாக பழுது அடைந்து இன்று பள்ளி குழந்தைகள் மகளிர் வேலைக்கு செல்வர் யாரும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தயவு செஞ்சு இதற்கு தீர்வு காண வேண்டும்
@Udhaystalin@SportsTN_@Anbil_Mahesh Sir
Thanks for your surprise visit the swimming pool.
Madurai produced more national and international swimmer's For the past few years there has been no proper coach. To produce more swimmers from Madurai, we need an international 50 meters swimming pool. 🙏
@CforCibi@ptrmadurai இவர் கொடுக்கவில்லை அது எல்லாருக்கும் நன்றாக தெரியும் இனிமேலும் கொடுக்க மாட்டார்
ஆனால் வட்டச் செயலாளர் கொடுத்தார்கள் வார்டு செயலாளர்கள் கொடுத்தார்கள் அப்போதுதான் கவுன்சிலர் சீட்டு கிடைக்கும் என்று
இதை அங்கு இருக்கும் சிலர் கூறுகிறார்கள்
@Gayathri_R_@YouTube திமுகவின் முக்கிய குறிக்கோள் பிராமணர் அல்லாத கட்சி எனவே அங்கு சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம் கலைத்துறையில் ஏதாவது டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கவும் அதுதான் உங்களுக்கு நல்லது