ஆட்சியை கலைக்க சதி என்ற தவெக MLA இளையராஜா புகார் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்ட தேதி 30-06-2026
நாள் செவ்வாய்க்கிழமை
நேரம் 19:00 மணி
அதே நாள் இரவு 2:30 மணிக்கு
“தினமுகம்” மாத இதழ் நடத்தி வரும்
ராஜேஷ் வீட்டிற்கு
சாதாரண உடையில் சென்ற 3 போலீஸார் உளவுத்துறை எனக்கூறி
வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்
ஏதோ ஒரு சமூக நலக்கூடத்தில்
2 தினங்கள் வெறுமனே அமர்த்தி
எந்த கேள்வியும் கேட்காமல்,
விசாரணையும் நடத்தாமல் வியாழக்கிழமை இரவு போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர்
உண்மையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் எனக்கு யாரென்றே தெரியாது..
இவ்வளவு பெரிய விவகாரத்தில் சாதாரண ஒரு மாத இதழ் நடத்தும் நபர் எப்படி சம்மந்தப்பட்டிருக்க முடியும் என்ற வியப்பில் தான் விசாரிக்க தொடங்கினேன்
ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக யாரையோ சந்திக்க நாடார் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை நடத்தும் ஸ்ரீனிவாசனோடு 26-06-2026 அன்று கிண்டியில் உள்ள Ramada நட்சத்திர ஹோட்டலிலுக்கு ராஜேஷூம் சென்றுள்ளார்
Hotel Lobby-யில் அவர்கள் அமர்ந்திருக்கும் CCTV வீடியோவை கைப்பற்றிய போலீஸார்
அந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கை AC அல்லது Inspector லெவல் அதிகாரி விசாரிப்பார் என்று நினைத்தேன்..
ஆனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவரே விசாரணை நடத்துவதாக தெரிகிறது
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் நடத்தும் மாத இதழின் ஜூன் வெளியீட்டின் முன்பக்க படத்தை பாருங்கள்…
அதேபோல அந்த இதழில் கைதாகியுள்ள ஸ்ரீனிவாசன் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளம்பரமும் வெளியாகியுள்ளது
இவர்களை தான் ஆட்சிக்கலைப்பு சதியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது @chennaipolice_
இந்த வழக்கு மிகவும் வலுவான வழக்காக
எனக்கு நிச்சயம் தோன்றவில்லை
"ஐம்பதே நாளில் தமிழ்நாட்டில் ஊழல் ஒழிஞ்சிடுச்சின்னு ஃபேஸ்புக்கு, இன்ஸ்ட்டா, ட்விட்டருன்னு போஸ்டர் ஒட்டிக்கிட்டிருக்கியே தம்பி, நீ விஜய் மக்கள் இயக்கமா?”
“இல்லீங்கண்ணா, நான் பார்ப்கார்ன்”
#NewsUpdate | கடலூர்: சிதம்பரம் அருகே சித்தேரி கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் வெங்கட்ராமன் (35) என்பவர் கைது
#SunNews | #Cuddalore
+2 மாணவன் கைது
புதுக்கோட்டையில் ஆலங்குடி அருகேயுள்ள கிராமத்தில் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுவன். 12ம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்து போலீசார் விசாரணை
9 வயது சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்று அடித்து கொன்றதாக தகவல்
#pudukkottai#crime#tnpolice #thanthitv
#BREAKING | சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து தந்தை, 2 மகன்களை கொடூரமாக வெட்டிய கொலை வழக்கில் 3 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது
#SunNews | #Chennai | #Crime | #TVK | #சட்டம்ஒழுங்கு
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
இந்த மாதிரி குழந்தைகளை வச்சி பேச வைக்கும் போது தான் உண்மையாவே அவர் drugs தான் எடுத்துருப்பாரோனு தோணுது...
இந்த குழந்தை வேற drugs எடுக்கும் போது பக்கத்துல wife எல்லாம் வச்சிட்டு எடுப்பாங்களானு வேற கேட்குது... குழந்தைகளை வச்சி அரசியல் பேசுறதை நீங்க நிறுத்தப்போறது இல்லையாடா @TVKVijayHQ