02.04.2026 வியாழக்கிழமை அன்று
செங்குந்தர் முதலியார் சமுதாயத்தின் பொது வேட்பாளராக
திரு. S.S. சரவணசுந்தரம் (சட்டை சரவணன்) அவர்கள்
96-திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வெற்றி நமதே...🔥
#tnelection2026#tiruchengode#vote#sengunthar9626#kaikolar
திருச்செந்தூர் முருகனுக்கு வேல் தந்த அம்மன் மற்றும் செங்குந்தர் மக்களின் குலதெ���்வமான வெயிலுகந்த அம்மன் கோவில் கொடை விழாவில் செங்குந்தர் மக்கள் சார்பாக அன்னதானம்
112 வது பிறந்தநாள் விழா ...!!!
.
சுதந்திரப் போர��ட்ட வீரர்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் செய்திட போராட்டம் நடத்திய பெருந்தகை
இந்திய விடுதலைக்காக ஆறு மாத காலம் ஆந்திர மாநிலம் அலிபுரத்தில் சிறைவாசம் செய்தவர்.
திருச்செங…
வேளாள முதலியாரும் வேளாள பிள்ளைமாரும் வேளாளர் சமுகத்தினர் அமைப்பு இதில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுகத்தினருக்கு ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை பெயருக்கு மட்டும் முதலியார் அந்த அமைப்பு செங்குந்தர் கைக்கோளர் முதலியார் சமுகத்தினரை ஏமாற்றி பிழைக்கும் அமைப்பு ஆகும்
விழித்து கொள்
அவர் ஈரோட்டில் பெரும்பான்மை வாழும் செங்குந்தர் சமுகத்தினர் வாக்குகளை பெற IMPA அனைத்து முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக செங்குந்தர் கைக்கோளர் முதலியார் வாக்குகளை பெற களத்தில் இறங்கி உள்ளனர் அனைத்து முதலியார் பிள்ளைமார் சங்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமுகமாக இருக்கும் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் சமுகத்தினரை புறக்கணித்து திமுகவில் நாயக்கருக்கும் அதிமுகவில் ��ேளாளருக்கு வாய்ப்பு ��ொடுத்துள்ளனர் திமுகவை சார்ந்த சபரிசன் அவர்கள் சைவ வேளாளர் முதலியார் சமுகத்தை சார்ந்தவர்