@filmDirNaveen முருக பெருமானின் மறு உருவமாக பார்க்கும் 64வது நாயன்மார்கள் திருமுருக கிருபானந்த வாரியார் புகைப்படங்களை நீக்கவும் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
@thirumaofficial இந்து விரோதி
சனாதனத்த ஒழிப்பேன்ன்னு ஓட்டு கேட்க வேண்டியது தான
சிதம்பரம் தொகுதி மக்களே இந்த இந்து மத விரோதியை தோற்கடியுங்கள்
https://t.co/wuNj0JW8le
சமூக நீதி பேசுறவனுகளே கேவலம் ஒரு ஆயிரம் குடுக்க அத்தனை தகுதி பாக்கும் போது..
25 வருசம் பெத்து வளர்த்து ஆளாக்கி கண்ண போல பாத்துகிட்ட எங்க வீட்டு பெண்களை கல்யாணம் பண்றவனுக்கு நாங்க தகுதி பாக்க கூடாதா??