தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்க��் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
"You'll witness Dhanush sir as Multi feasted Actor in #OM. Film has multiple emotions and commercial aspects, #Dhanush sir balenced perfectly between Good and commercial cinema💯. #Mammooty sir plays the character name as 'Karthikeyan'🌟. Film based on Real incident clubbed with fictional elements🤝"
- #RajkumarPeriyasamy
#D55 is #OM ✨💥
Dhanush × Rajkumar Periyasamy 🤝🔥
Musical by A iSAI ABHYANKAR 🎶🧨
Arriving in theatres worldwide on 16.10.2026 during the festive Pooja holidays. 👌🏼
The release date couldn't have been better. With positive audience reception, the film has every chance to emerge as a major festive winner and register an impressive theatrical run. 📈💥🏆