தலைவர் கலைஞர் கொண்டுவந்த ஏதோவொரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் RT செய்யவும். முடிந்தவரை ரிப்ளையில் அது என்னவென்று மென்சனிடவும். தற்குறிகள் பாத்து தெரிந்து கொள்ளட்டும்.
நான் "முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விகட்டணத்தில் சலுகை" மூலம் பயனடைந்தேன்.🖤♥️
ஒரு வருசமாச்சு நான் கஷ்மிருக்கு பொழப்பு தேடி வந்து..!
இன்னைக்கு வர யாரும் “நீங்க இந்துவா முஸ்லிமான்னு” கேட்டதில்ல
மாறா என்கூட பழகுன கஷ்மீரிக்கள் வீடுகள்ல எனக்கு கெடச்ச உபசரிப்புதான் அதிகம்..!
1/n
மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் @arrahman அவர்களுக்கு என் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இசைபட வாழ்க! #HappyBirthdayARRahman