02.08.2021-ம் தேதி கலைஞர் நிகழ்விற்கு,
17.12.2021 அன்று வெளியான அ���சாணை அதற்கு முன் எப்படி பொருந்தும்?
இப்போது யார் மரபை மீறி இருக்கிறார்கள்?
GO link:
https://t.co/MgTAm1fA3t
போன மாசம் : அடுத்த மாசம் வீட்டு வாடகை கட்ட வக்கில்லாம இருந்தேன்
இந்த மாசம் : காசு பணம் வீடு கார் எல்லாம் இருந்துச்சு.
Note : இந்த வீடியோ போஸ்டை புட்சட்னி நாளை இந்தியாவில் தடை செய்து விடுவான்.
CM வீட்டுல 25 நாய் இருக்காமே !
த.வெ.க கொடி போட்ட இவர் திமுக காரர் அப்டினு நம்ம கதை கட்டிக்கலாம். அது அப்புறம்,
இப்ப இவர், நாய்களுக்க���க நியாயம் கேட்கும் நியாயவான், மது அருந்தாமல், தெளிவாக இருக்கிறார்.
காவல்துறையிடம் கண்ணியமாக அவர் வைக்கும் கோரிக்கைகளை கொஞ்சம் பரிசீலனை செய்யலாமா CM Sir.