🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore@TNelectionsCEO@tnpoliceoffl
டெல்லி குடியரசு தலைவர் மாளிகை வரலாற்றில் முதல்முறையாக, சி.ஆர்.பி.எஃப். வீராங்கனை பூனம் குப்தாவுக்கு வரும் 12ஆம் தேதி திருமணம்...
பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பதால்,
குடியரசு தலைவர் மாளிகையில் திருமணம் நடத்த
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுமதி
#Delhi#President #RashtrapathiBhavan #History #CRPF #PoonamGupta #Marriage #Wedding #Work #droupadimurmu
Heartiest congratulations to #AjithKumar sir on receiving the esteemed #PadmaBhushan award!
A well-deserved honor for your immense contributions to cinema. A moment of pride for all your fans and the industry!
Best wishes on behalf of all @ysjagan sir fans 🤍
#PadmabhushanAjithKumar
மாமன்னர் ராஜராஜ ���ோழனின் நினைவிடத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய மயிலாடுதுறை பாராளுமன்றத்தின் நாம்தமிழர் வேட்பாளர் அக்கா காளியம்மாள் அவர்கள் வெல்ல வாழ்த்துகள் !
@Kaliyammal_off