Chennai Woodlands !! 🔥🔥🔥
ஒண்ணே ஒன்னு மட்டும் தெரியுது எத்தனை வருஷம் கழிச்சு படம் வந்தாலும் ரசிகர்கள் மனதளவுல எத்தனை சோதனைய கடந்து வந்தாலும்
அவர விட்டு குடுக்ககவே மாட்டாங்க !! Cult FanBase 🔥🔥
A J I T H K U M A R 👑
#Gladiators
சாதாரண Racing Documentary படத்துக்கு, அதுவும் வெறும் ட்ரெய்லருக்கு,
நடு ராத்திரி 12 மணிக்கு "TRAILER FROM TODAY" னு போஸ்டர் ஒட்டுற ரசிகர்கள் வேற எந்த நடிகருக்கும் கிடைக்க மாட்டாங்க. 🙂
எங்களுக்கு எல்லாமே நீங்க தான் தல. We Love You Unconditionally. ❤️
#Ajithkumar | #Gladiators
“#AjithKumar is nothing without his fans.” ❤️
Sir, we are nothing without YOU. 🥹❤️
Your inspiration. Our strength. Forever your fans. 🐐🔥
LOVE YOU ALWAYS, AJITH KUMAR! 😘❤️
#DareDevil#Gladiators