மிக அவசரம்.. இரத்தம் தேவை..
தேதி.15.5.2026
பெயர். ஜோதிகா
மருத்துவமனை.
ராஜீவ் காந்தி பாண்டிச்சேரி
A நெகட்டிவ் குருப்
தொடர்பு கொள்ள.9962776846
கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கு
விரைவில் தொடர்பு கொள்ளுங்கள் இன்று மாலைக்குள்
மாற்றத்தை விரும்பும் மக்கள் உறுதியாக நம்புவது நாம் தமிழர் கட்சியைத்தான்,
கொள்கை கோட்பாட்டுடன் அண்ணன் சீமான் உடன் நிற்கும் தம்பி தங்கைகள் மகத்தான நல்லதொரு மாற்றத்தை எம்மக்களுக்கு கொடுப்பார்கள், நாம் தமிழர்🙏💯
@Seeman4TN@_ITWingNTK
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்..
கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்..
கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
விஜய்யிடம் நான் பார்க்கும் சில நல்ல குணங்களை பட்டியலிட்டு இருக்கிறேன்.
உங்கள் மனதிற்கு தோன்றுவதை
சொல்லி விட்டு போங்க!
1) கருப்பு பணம்
2) கள்ளத்தொடர்பு
3) கரூர் கொலை
4) நன்றிகெட்ட தனம்
5) ஓடுகாலி
6) ரசிகர்களின் எமன்
7) ஆணவக்காரன்
8) காமகொடூறன்