விஜய்க்கு எதிராக சோசியல் மீடியாவில் பதிவு போட்டவர் சிறையில் அடைப்பு.. காரணம் ஆபாசமாக பேசினார்..
அது சரி... நான் கேட்பது
அப்போ ஆளும் ஆட்சியாளார்களுக்கு நேர்மை ஆண்மை இருக்கும் என்றால் "உங்கள் ரூட் மாபியா நடத்தும் வார் ரூம் கும்பல் இருக்கே" அந்த கட்டிடத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய மக்களை அனுமதியுங��கள். ஆண்மை இருக்கா?
ஏன் என்றால் கடந்த 2 வருடமாக விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் இவனுக பண்ணும் முக்கிய வேலை விஜய் எதிராக பதிவு செய்யும் எந்த நபரையும் அவர் அம்மா , தந்தை , மனைவி , குழந்தை என ஆபாசமாக திட்டுவது மட்டுமே.. அதன் மூலம் அவமானப்படுத்தினால் தங்களுக்கு எதிராக எவனும் பேச முன் வரமாட்டன் என்ற அருவருப்பான எண்ணம்... இது உண்மையா இல்லையா? பொதுவான விசாரணைக்கு தயாரா?
மக்கள் வேண்டாம் நான் மாரிதாஸ் ஒருத்தன் வரேன்.. ஒரே ஒருத்தன் என்னை மட்டும் அனுமதியுங்கள்.. உங்கள் மொத்த சாக்கடை கும்பல் லட்சணத்தை - மக்களுக்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன்.. விஜய் இந்த சவாலுக்கு தயாரா?
விஜய் ரசிர்கள் என்று திரிபவனை விடவா ஒரு ஆபாசமாக பேச கூடிய ஒருத்தனை சமூகவலைத்தளத்தில் பார்க்க முடியும்?.,.. ஆபாசமாக பேசினால் கைது செய்வதென்றால் முதலில் மொத்த TVK விஜய் ரசிகர் என திரியும் 99% பேர�� ஜெயிலில் தான் இருப்பார்கள். கைது செய்ய தயாரா?
தவறான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் வைத்தால் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்புவர்.. ஏன் என்றால் அவர் சமூகத்தின் மீது கொண்ட கோவத்தை காட்டலாம் ஆனால் வார்த்தை நாகரீகம் முக்கியம் என்பதை சொல்லி.. இரண்டாவது முறை என்றால் FIR போடுவது வழக்கம்.. ஆனால் இங்கே விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை... தன்னை எதிர்த்து எவனும் பேசிவிட கூடாது என்ற எச்சரிக்கையை பயத்தை காட்ட முயற்சிக்கிறார் விஜய்..
🟢🇰🇬🐯🐅 தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்களே கடந்த பின்பு , பேசாம இவரையே வெல்ல வைத்திருக்கலாம் என்று பல இடங்களில் பொதுமக்கள் பேசி வருகிறார்கள் 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
எவ்வளவு பேர்யா இருக்கீங்க இணையாம ???😶😶😶
#நாம்தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg
நமது கரங்களை நாமே வழுபடுத���துவோம்...
🤝
அன்னைத்தமிழ்
ஆருயிர் அண்ணன்
இரண்டையும்
அறியணை ஏற்றாமல்
ஓயமாட்டோம்💪🏼.
ஒவ்வொரு நாம் தம��ழர் கட்சி உறவுகளும் குறைந்தது 1000 பின் தொடர்பாளர்களை கொண்டிருக்க வேண்டும். ஒருவர் பத்தாவோம்!பத்து ஆயிரம் ஆவோம்! பகை நடுங்கும் படையாவோம்! 💪💥
#நாம்_தமிழர்_கட்சி 💚
எவ்வளவு பேர்யா இருக்கீங்க இணையாம ???😶😶😶
#நாம்தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg
நமது கரங்களை நாமே வழுபடுத்துவோம்...
🤝
அன்னைத்தமிழ்
ஆருயிர் அண்ணன்
இரண்டையும்
அறியணை ஏற்றாமல்
ஓயமாட்டோம்💪🏼.
நாம் தமிழர் உறவுகள் follow - follow back பதிவு போடுபவர்கள் கணக்கை நன்கு ஆராய்ந்து பின் தொடரவும்... கடந்த காலங்களில் பின் தொடர்பாளர்களை அதிகரிக்க சில விசக்கிருமிகள் அதை பயன்படுத்தினர்...