அடடா அற்புதம்! 👏
திரு. விகா எம்.எல்.ஏ. பல்லவி அலுவலகத்தை பார்ட்டி மண்டபமாக மாற்றி புதுக் குழந்தை விழா கொண்டாடுகிறார்கள்.
தொட்டில், அலங்காரம், உறவினர்கள் நிறைந்து... வரி பணத்தில் அரசு வசதிகளை தனிப்பட்ட விழாவுக்கு பயன்படுத்துவது சரியா?
புதுக் குழந்தையை வைத்து sympathy உருவாக்க முயல்கிறார்கள் போலும்? 🥺
ஆனால் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும்!
எம்.எல்.ஏ அலுவலகமா? அல்லது தனி விழா மண்டபமா? 😏
#MLAPrivilege #TVKVijayFails #எம்எல்ஏதுஷ்பிரயோகம் #பொதுப்பணவீண் #NewbornSympathy
TVK MLA சரவணன் சொன்னதாக, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி காரில் கடத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 2 பேர் சேர்ந்து கொடுமை பண்ணிருக்காங்க...
TVK MLA சரவணன் கிட்ட கேட்டால், "
இதெல்லாம் Adjust பண்ணிக்கோ மா, Bussy ஆனந்த் கிட்ட கேட்டு, விஜய் அண்ணன் கிட்ட பேசி உனக்கு வேலை வாங்கிறலாம்" - ன்னு விஜய் கட்சி MLA சொல்லிருக்கான்...
அப்போ விஜய்க்கு தெரிஞ்சி தான் இந்த விஷயமெல்லாம் நடக்குதா?
இப்போ வரைக்கும் TVK ல இருந்து ஒருத்தர் கூட போய் பார்க்கலையாம் ரொம்ப கொடுமையா இருக்கு😭
தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் விஜய் 🙏
தளபதி வந்தா பெண்கள் பாதுகாப்பு ஓஹோனூ இருக்கும் னு @ramk8060@rajakumaari@itisprashanth இந்த எச்சைங்க சொன்னானுக
இங்க பெண்கள் பாதுகாப்பு தினம் ஒப்பாரியா இருக்கு…
நல்லா வாய்ல வருது ..
Why are they trying to destroy tamil history?
No one can ever destroy or surpass the legacy of Tamil history and the Tamil kings.
Karma will come for that A**P
https://t.co/6HGkaB19wC
நேற்று: கரூர் சம்பத்துக்கு திமுக தான் காரணம்.
இன்று: திமுக தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை
அந்த 41 பேரோட சாபம் உன்ன கூட மன்னிச்சிடும் ஆனா உனக்கு ஓட்டு போட்ட ஒருத்தனையும் சும்மா விடாது !!