தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேச���யிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பத��� மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu
@BJP4India @ANI @PTI_News @pibchennai