திருச்சி மாவட்டம்: குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு, துறையூர் காவல்துறையினர் பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
Trichy District: Thuraiyur Police surprised drivers who were on duty and unable to celebrate Deepavali with their families by distributing crackers and sweets and sharing festive cheer.
#HappyDiwali #TrichyDistrict #TamilNaduPolice #TNPolice
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறையினர் – பட்டாசு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
#TrichyDistrictPolice@tnpoliceoffl