நேற்று 27/01/2020 என் வாழ்நாள்ள சாதனைநாள்'னு தான் சொல்லனும் 😍, ஏன்னா, நம்ம #தல தரிசனம் கிடைச்ச நாள். ஏழு மணி நேரத்துக்கு மேல வெய்ட் பண்ணி தல தரிசனம் மட்டும் கிடைச்சுது 😍2 மணி நேரத்துக்கு அவரோட பக்கதுல இருந்தேன் 😍🙏
மிக்க நன்றி #மனோ அண்ணா 😍🙏
#Valimai#Thala#diehard#fanboy
#Watch | "அஜித் சார் மாதிரி ஒரு ஹீரோ, இப்படி ஒரு படம் பண்ணதே மாஸ்"
'விடாமுயற்சி' படம் பார்த்துவிட்டு உற்சாகமாக கருத்துகளை பகிர்ந்து வரும் ரசிகர்கள்!
#SunNews | #AjithKumar | #VidamuyarchiFDFS
#VidaaMuyarchi is a fantastic, no frills action film. Doesn't compromise for commercial reasons & stays true to the genre a lot. Om Prakash, Anirudh and Magizh have cooked. Ajith and Regina standout. This is a fresh breath of air for Tamil commercial cinema. Sets a new benchmark.
#VidaaMuyarchi - 3.5 stars. AK’s most stylish work since Yennai Arindhal. With the source material at hand, Magizh does a largely satisfying job of adapting it into a mostly engaging thriller that definitely feels overlong. While the film definitely lacks your quintessential highs you expect from a star vehicle, it still manages to work, courtesy a terrific AK, who does all the heavy lifting.
தல படம் சுமார்னு சொன்னாலே வெறித்தனமா ஓடும்
இன்னைக்கு 90% பாசிட்டிவா இருக்கு
இனி எவன் நினைச்சாலும் தடுத்து நிறுத்தமுடியாது காட்டாற்று வெள்ளம்போல ஓடும்….🔥🔥🔥🔥
#Vidaamuyarchi
#VidaaMuyarchi [4/5] : Both #AK Fans and General audience will be satisfied..
Not a Mass Masala movie..
A Romantic Action Suspense Thriller..
If u like twists and turns in screenplay, it offers plenty..
#AK subdued and in the 2nd half, explodes like a volcano 🔥