மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர், உணவின்றி தவிப்பதை அறிந்ததும், பயணிகளை சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச்சென்று உணவு - குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு'
#DMK#CMMKStalin
'தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin அவர்களை, டி.வி.எஸ் மோட்டார் & சுந்தரம் கிளேட்டன் நிறுவன அதிகாரிகள் நேரில் சந்தித்து ரூ.18 கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்
சன் டிவி குழுமம் மத்திய - மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதி உதவி
#COVID19
#Covid19 பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்க ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம்!
நோய்த்தடுப்பிற்காக MLAக்கள் அரசினை நாடினால் உடனடியாக உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் குரலால் உங்கள் உழைப்பால் தமிழகமும் தமிழக மக்களும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் வாழ்த்துகளோடு, தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணன் திரு.அப்ப���வு.MLA.,அவர்களுக்கும்,
துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணன் திரு.கு.பிச்சாண்டி.MLA., அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழகத்தின் பாரம்பரியமும்-பெருமையும் கொண்ட சட்டமன்றம் இன்று கூடியபோது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதல்வர் - தலைவர் @mkstalin அவர்கள் உள்ளிட்ட தலைமைக்கழகத்தினர் - தொகுதி மக்கள்..1/2
தமிழகத்தில் #COVID19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி - அதற��கு @PMOIndia அவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன்.
அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன.
சொன்னதைச் செய்வோம்!
நோய் பரவாமல் தடுத்தல்-தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளை
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும்.
அரசும் மக்களும் இணைந்து #COVID19-ஐ வெல்வோம்!@mkstalin
செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தோழர்கள் அனைவருக்கும் முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும்"
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
#DMK#MKStalin#FrontlineWorkers#DMKSulur#thalapathimurugesan
My heartiest congratulations to Kerala CM Pinarayi Vijayan sir on his stupendous victory. Wish Kerala will continue to march ahead on all fronts in his second consecutive term as CM.