தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் பரப்புரைப் பயணம்!
தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எத்தனை பொய்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், கடந்த 21 மாதங்களில் கழக அரசு செய்துள்ள எண்ணற்ற சாதனைகளை மறைக்கமுடியாது! (1\3) #Erode4DMKAlliance