கும்பகோணம் குலுங்கியது 💥
பொதுச்செயலாளர் N.ஆனந்த் @BussyAnand அவர்கள் கும்பகோணம் வருகை முன்னிட்டு #TVK நிர்வாகிகள் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது 😎🔥
நிகழ்ச்சி ஒருங்கிணை��்பாளர் @vinothravi11 அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Ps : இது பாதி வீடியோ தா இன்னும் இருக்கு