வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
A New Development Milestone In Just 200 Days Under Chief Minister Vijay’s Leadership! 🔥
Investment Commitments Worth Over ₹40,000 Crore, With 82 MoUs Translated Into Industries! 💥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |