தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழக தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
திரு Pla Jeganathmishra .அவர்கள்
கம்பம் நகரின் 33 வது வார்டு பகுதி மக்களின் குறைகளை மனுக்கள் மூலம் பெற்றுகொண்டார்
உடன் கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகளும்
#கம்பம்சட்டமன்றதொகுதி
சமூகத்தின் மீது
அக்கறை கொண்ட
ஒரு சட்டமன்ற உறுப்பினரை
இறைவன் நமக்கு அளித்திருக்கிறார்
என்றும் மக்கள் பணியில்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
திரு ஜெகன் நாத் மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில்
கம்பம் சட்டமன்ற தொகுதியில்
எங்கும் எதிலும்
லஞ்சம் இல்லை
எவரேனும் லஞ்சம் கேட்டால்
உடனே புகார் அளிக்க
தொடர்புகொள்ளவும்
9585678181
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள்
கம்பம் சட்ட மன்ற உறுப்பினர்
@pla.jeganathmishra அவர்கள் முன்னிலையில்
தமிழக வெற்றிக் கழகத்தில்
தங்களை இணைத்து கொண்டனர்
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
தமிழக முதல்வர்
#தளபதி_விஜய் அவர்களின் தலைமையேற்று
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி
#PLA_ஜெகநாத்_மிஸ்ரா அவர்களின் முன்னிலையில்
கம்பம் பகுதியை சார்ந்த அருமை சகோதரர் #பிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் 100
மேற்பட்ட இளைஞர்கள் தங்களை
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் .
தவறான நண்பர்களால்
ஏற்பாடும் போதை
பழக்க வழக்கங்களால்
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் சேவகர்
திரு ஜெகன் நாத் மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
அசுத்தமான முறையில்
பராமரிப்பு இன்றி இருக்கும்
குமுளி பேருந்து நிலைய
கழிப்பறை கழிவுநீர்
முல்லை பெரியாற்றில் கலக்கும் அபாயம்
களத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
திரு @Pla Jeganathmishra அவர்கள்
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு Pla Jeganathmishra .அவர்கள் மேற்பார்வையில்
கேரளாவில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக
குமுளி to கேரளா செல்லும் பாதையில் விரைவில் வாகன சோதனை சாவடி அமைப்படும் என்று தெரிவித்தார்
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த
தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சர்
மாண்புமிகு
சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
CTR.Nirmalkumar அவர்கள்
போடி சட்டமன்ற தொகுதியில
தீர்த்ததொட்டி முருகப் பெருமாள் கோவிலில் தரிசணம் செய்தார்
உடன்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
Pla Jeganathmishra