The issue is no longer just about lighting a lamp at Thiruparankundram.
It is also about the rule of law.
The government can file a review petition, present its arguments and seek legal remedies.
But until the Supreme Court stays or modifies its order, compliance is mandatory.
How elite is Ajith? 😯 It seems he only considers people who have money.
Legends like Deva, Vivek, SPB, Bhagyaraj, Bharathiraja, and Vijayakanth have passed away, yet he didn't even bother to acknowledge them.
Thank God I was never a fan of his! 🙏
@IncomeTaxIndia எனக்கு கணக்கு வேணும் மாதம் 40k Tax பிடிக்கிறீங்க
என்கிட்ட பிடிக்கிற காசை எதற்கு பயன் படுத்துறிங்க கணக்கு வேண்டும்
எப்டி தெரிஞ்சுகிறது @nsitharaman
வெள்ளைய கிறிஸ்தவர்களுக்கு போட்டியாக, சுதேசி கப்பல் தொடங்கி, சிறையில் செக்கிழுத்து, தனது சொத்து அனைத்தையும் நாட்டிற்காக அர்பணித்து, வாழ்ந்து மறைந்த செக்கிழுத்த செம்மல், #வ_உ_சிதம்பரம்பிள்ளை நினைவு தினம் இன்று (18.11.1936).
#சான்றோர்தினம்#இந்துமுன்னணி#vochidambarampillai
சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறோம்.
வழக்கறிஞர், இலக்கியவாதி, தொழிற்சங்கங்கள் அமைக்கப்படாத போதே தொழிலாளர்களை போராட வைத்த இயக்கவாதி, ஆங்கிலேயர்கள் அதிரும் வண்ணம் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கி தன் செல்வத்தையும் வாழ்வையும் சுதந்திர போராட்டத்திற்காக துறந்த வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகம் அளப்பரியது.
இந்திய விடுதலை வரலாற்றில் வ. உ. சி. என்னும் பெயர் மறக்க முடியாதது! மறைக்க முடியாதது!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
@CMOTamilnadu@TVKVijayHQ இவரை போன்ற தியாகி பெயரை புது திட்டங்களுக்கு வைக்கலாம்..
காந்தி நேரு புக் படித்தார்கள் ஜெயிலில்
தமிழன் வெள்ளையனை எதிர்த்ததால் இவரை செக்கிளுக்க வைத்தனர்
இவரது வாழ்க்கை வரலாறை புக்கில் படித்தேன் அழுகையே வந்துவிட்டது
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!
தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.
சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
தன்சொத்துக்கள் அனைத்தையும் விற்றுகடைசியில் மன்னனை விற்கும்நிலைக்குதள்ளபட்டவர்
புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு #வாஉசி அவரது பெயரை வைக்கலாம் அல்லவா.
காந்தி நேரு ஜெயிலில் புக் படித்தார்கள்
வஉசி செக்கிழுதார் ஏன் என்று தெரியுதா.. போராளி
@TVKVijayHQ#கப்பலோட்டியதமிழன்