மின்கட்டண உயர்வு எளிய மக்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை திரும்ப பெறுவதற்குரிய வகையில் மறுபரிசீனை செய்ய வேண்டும்.
இருமாத கட்டணமுறையைக் கைவிட்டு மாதாந்த கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
@mkstalin@V_Senthilbalaji#Powertariff
கடலூர் - மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (DISHA) இன்று எனது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சிய���், காவல்துறை கண்காணிப்பா��ர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இ���்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு
#SriLanka