பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது எவ்வளவு நல்லது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருந்திருப்பார்.
ஊழலைப் பற்றி பேசினால் பேச விடாமல் தடுக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அசிங்கமான, நாகரீகமற்ற நடத்தையை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களின் நடந்ததையும் கேமரா காட்டட்டும். மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் அம்பலப்படட்டும்
எழுபதுகளில் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி எழுதமுடியாத அளவுக்கு மோசமாக முக ஸ்டாலின் பேசியதால்தான் சிறையில் அவர் தாக்குதலை சந்தித்தார்.
2006 திமுக ஆட்சியை “மைனாரிட்டி திமுக அரசு” என்று ஜெயலலிதா கூறியதற்கு, கருணாநிதி “திருமதி ஜெயலலிதா” என்றார்.
திமுகவின் தோற்றமே தனிநபர் தாக்குதல்தானே ? பெரியாரின் திருமணத்தை கேள்வி கேட்டுத்தானே திமுக தோன்றியது ?
திமுக “கருவின் குற்றம்”. அக்கட்சியை அழித்து ஒழிப்பது மட்டுமே தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
Attended the Civil Investiture Ceremony-II at Rashtrapati Bhavan, where the Padma Awards were presented. They celebrate exceptional service and dedication across diverse fields. Each awardee represents the best of our commitment to society. Their life journeys inspire countless citizens and remind everyone of the power of hard work and service.
@PadmaAwards
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
ஜெயிச்ச யாரும் ஓட்டுக்கு காசு குடுக்கவிலை அவங்க செலவும் பண்ணல 💯
விஜயும் சினிமால நல்லா சம்பாரிசிட்டு தான் வந்திருக்காரு
So யாருக்கும் காசு தேவை இல்ல🔥🔥
நடப்பது எல்லாம் கனவு மாறி இருக்கு 🔥🔥
ரிபப்ளிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு பற்றி பேசிய மோடி :-
"ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார். நமது தொழில்முனைவோர் 'தேசம் முதலில்' என்ற சிந்தனையோடு செயல்பட்டு, நாட்டின் தேவைகளைப் புரிந்து தங்களின் இலக்குகளை நிர்ணயிக்கும் போது, நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன, நாடும் வளம் பெறுகிறது. ஸ்ரீதர் வேம்பு என்ன சாதித்திருக்கிறார்?
நான் சமீபத்தில் பிரான்சில் உள்ள 'விவாடெக்' மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 1.5 முதல் 2 லட்சம் இளைஞர்கள் கூடியிருந்திருப்பார்கள். பிரெஞ்சு அதிபரும் நானும், இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகளைப் பார்ப்பதற்காகப் பல்வேறு அரங்குகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் 'ஜோஹோ' அரங்கிற்குச் சென்றோம்.
அங்கு கூடியிருந்த ஐரோப்பிய இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன், பெருமிதமும் கொண்டேன். இந்த புதிய உலகளாவிய அதிசயத்தைப் புரிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். ஒருவேளை, பிரான்சில் நான் நேரில் கண்ட அளவிற்கு, இந்தியாவில் இதைப்பற்றி அந்தளவுக்கு விவாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்..."
@svembu தமிழகத்தில் பிறந்தது தான் அவருக்கு பின்னடைவு.. 🙏
For years, your birthday meant waiting for a first look, a teaser, a trailer, or the announcement of a new film. It became a ritual we all looked forward to.
This year feels different.
For the first time in over a decade, there isn’t a new character being introduced to the world. Instead, we are witnessing something far more significant. You are reintroducing yourself, not as a hero on screen, but as a leader stepping into a new chapter of service and responsibility.
This year, we celebrate a new look for a brand new journey, and we are all here rooting for you. 🤗
என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
#HBDThalapathyVijay
@CMOTamilnadu