நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று ஒரு வழக்கில் வாதாட சென்ற வழக்கறிஞர் திரு.காந்தி அவர்களை வாதாட கூடாது என நீதியரசர் முன்னிலையில்; காவலர்கள் வேடிக்கை பார்க்க வைத்து மிரட்டிய ரவுடிகள்...
சட்டத்தை கையாளும் நீதிமன்றத்துக்கு உள்ளேயே
ரவுடிகள் ராஜ்யம் அரங்கேறுகிறது...
நீதியரசர்கள் மீது துளியும் மரியாதை இல்லாத இந்த ரவுடிகளை காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
ஆட்சி செய்பவன் ஒழுங்கா இருந்தால் அனைத்தும் ஒழுங்கா இருக்கும் .கோமாளி கூத்தாடி ஆட்சி செய்தால் சட்ட மன்றம் மட்டும் இல்லை சட்ட
சபையும் கூத்தாடும்.
ஊத்தங்கரை MLA வழக்கில் 3 நபர்களே காவல்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டனர்
ஆனால்,
5 பேரை கஸ்டடி எடுத்து காவல்துறை விசாரிக்கிறதென அடுத்த நாள் பெயரோடு செய்தி வெளியிடுகின்றனர்
உண்மையில், செஷன்ஸ் கோர்ட் உத்தரவை
படிக்காமலேயே 5 பேர்,5 பேர் என செய்தியை அடுத்த நாள் ஒளிபரப்பியுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் என்ன எழுதியுள்ளதென்றே தெரியாத பேப்பரில் கையெப்பம் வாங்கினர்..
சிலரது பெயரை குறிப்பிடச்சொல்லி போலீஸார் மிரட்டினர்,கட்டாயப்படுத்தினர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அது கஸ்டடி உத்தரவிலும் பதிவாகியிருக்கிறது
அதைப்பற்றியெல்லாம்,ஒரு வரி செய்தி வெளியிடாதவர்கள்..ஏன் 5 பேர் என பொய்களை பரப்பினார்கள்?
கைதாகியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துனருக்கு இதுவொரு வகையான உளவியல் அச்சுறுத்தல்
ஊத்தங்கரை MLA -வை ஒளித்துவைத்துள்ள நபர்கள்
யாரையோ அச்சுறுத்த,எதையோ கட்டமைக்க ஊடகங்களில் பணியாற்றும் நபர்களோடு சின்டிகேட் அமைத்து
இதை செய்து வருகின்றனர்
கடந்த இரண்டு தினங்களாக ஊத்தங்கரை MLA வழக்கில்..காவல்துறை தகவல்,காவல்துறை தகவல் என எந்த செய்தியும் வெளிவரவில்லை.கவனித்தீர்களா!?
எப்போ எதை செய்யனும்,எது செய்தியாக வரவேண்டுமென்ற என்ற திட்டத்தோடு
ஒரு கும்பல் தீவிரமாக பணியாற்றி வருகிறது
அவர்களோடு கரம் கோர்த்து,
சிண்டிகேட் அமைத்து எந்த ஆதாரங்களும் இல்லாமல்
“காவல்துறை தகவல்” என்ற டெம்ப்ளீட் வார்த்தையை பயன்படுத்தி இளம் செய்தியாளர்களால் ஊடகங்களில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன
1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில்
ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து,
பிராமணீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலை எனத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் ரமா பாய்.
20 ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வயதில் தன் கணவரையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.
ரிப்பன் பிரபுவுக்கு முன்பே பெண் கல்வி குறித்து அவர் ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. ஆனால் அவர் இந்தியாவில் கணவனை இழந்து வாழும் இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து, அவர்களைச் சுய மரியாதையோடு வாழ வழி செய்தார். ஆனால் இவையெல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்று கூறி திலகர் அவரைக் கண்டித்தார்.
நமக்கெல்லாம் திலகரைத்தான் தெரியும். ரமா பாயைத் தெரியாது...!
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
🐘🐅 வலிமை இருந்தால் மட்டும் போதாது...
அறிவும் அமைதியும் வேண்டும்!
புலி மேலே ஏறினாலும், யானை பதறவில்லை...
தன் பலத்தை காட்ட வேண்டிய இடத்தில் மட்டுமே காட்டியது!
வாழ்க்கையும் இதுதான்... சிலர் நம்மை தூண்டுவார்கள், சிலர் நம்மை சோதிப்பார்கள், ஆனால் ஒவ்வொரு சவாலுக்கும் கோபம் பதில் அல்ல.
அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல... அது மிகப்பெரிய பலம்! 💯
மெஸ்ஸியின்
மந்திரக் கால்கள்! 🪄⚽
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில்,
லியோனல் மெஸ்ஸி கொடுத்த அந்த துல்லியமான
அசிஸ்ட் (Assist) அற்புதம்!🌟 கண்களை இமைக்கக்கூட
முடியாத அளவுக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த பாஸ்! 🐐🔥
முதலாவது கோல்
அடிக்கப்பட்ட அந்த
அசாத்தியமான தருணத்தின் தெளிவான காட்சி இதோ!👇
#Messi #GOAT #Argentina #LionelMessi #FootballMagic #SwissVsArg #MessiAssist
#realmadrid
”இதுவரை நல்லா இல்லை, இதற்குப் பின்பு நல்லா இருக்கலாம்.. காலம் போகட்டும் பார்ப்போம்” - முதலமைச்சரின் செயல்பாடு குறித்த கேள்விக்கு சாலமன் பாப்பையா பதில்
Madurai | CMvijay | TVKgovt
#Newstamil24x7#SolomonPappaiah