I haven't been here for a while, and everything seems new. My feed is filled with inappropriate tweets, and my ID looks like something from a porn site! Sigh!!
What is the farthest you have travelled by
Car 🚘 : Chennai to Goa
Bus 🚌: Chennai to Kollam
Train 🚂 : Chennai to Nilgiri
Plane ✈️: Chennai to New York
Cruise 🚢: -
What is the farthest you have travelled by
Car 🚘 : Chennai to Kollam
Bus 🚌: Chennai to Coimbatore
Train 🚂 : Chennai to Delhi/chennai to Jodhpur
Plane ✈️: Chennai to Copenhagen
Cruise 🚢: Copenhagen to Oslo
கல்யாணங்களுக்கு செல்வதில் உள்ள பெரும் சங்கடமே மணமக்களுடன் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொள்வதுதான்.
99% இதுபோன்ற நிகழ்வுகளில் நம்ம பக்கத்துல மாப்பிள்ளை குழந்தைபோல் இருப்பதுதான்!
நல்லா சாப்ட்டு ஒடம்ப தேத்திட்டு அப்றம் கல்யாணம் பண்ணுங்கடா ��♂️
ஒரு உயிரை காப்பாற்றிய மனநிறைவு...❤️
இரவுப் பணி முடித்துவிட்டு நானும் என் அலுவலக தோழர் ரவியும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாரிமுனை திரும்பும் வழியில் உள��ள பக்கிங்காம் கால்வாய் அருகே ஒரே கூட்டம். நாங்கள் ஏதோ பிரச்னை என்னவென்று (1/3)