@TNpolice_cz
இன்று காலை கோடம்பாக்கத்தில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அரும்பாக்கம் எம்ஆர் ஹாஸ்பிடல் அருகில் டெலிபோன் ஒயர் டூவீலரில் சென்ற எங்களது கழுத்தில் சிக்கி கே எம் சி ஹாஸ்பிட்டலில் சிகிச்சை எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்றோம். 9790754879 help me Tn police