#debitcardinsurance@HDFC_Bank டெபிட் கார்டு தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை, ஒருவர் உயிர்இழந்தால் மட்டுமே என்று முன்னே கூறியது. ஆனால்,@ICICIBank டெபிட் கார்டு தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை விபத்து நேர்த்தாலே இருக்கிறது என்று கூறி ; பிறகு நிராகரிப்பது ஊழல் தானே! #DigitalIndia
ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய ப��ங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"16 வயதினிலே"திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.
#SARajkannu my first producer for my debut film #kizhakeypogumrail, who is a big part of my journey in films. Have great respect and wonderful memory of him always. Pray for his soul to rest in peace 🙏🙏