இவனுங்க வோட்ட மாத்தி குத்திட்டா நகரத்தை அப்படியே திருப்பி போட்டு சுத்தம் செய்வாங்கனு நினைச்சுட்டு இருக்கானுங்க போல. இத செய் அத செய்னு. அதே மக்கள் தான் அதே அரசு ஊழியர்கள் தான். வேலை செய்ய சொன்னதுக்கு தான் திமுக வுக்கு எதிரா மாத்தி குத்தியிருக்கானுங்க. சும்மா இருங்கடா நொய் நொய்னு😹
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுமை செய்த வஸ்தாதுகளை தயவு தாட்சண்யம் இன்றி பொறுப்பில் இருந்து தூக்கவேண்டும்.. புதியவர்களை பொறுப்பில் கொண்டு வரவேண்டும்.. PEN,DMK updates போன்ற “லிங்க் அனுப்பிருக்கேன், கண்டிப்பா ஷேர் பண்ணவும்” வகையறா அடுத்தவர் உழைப்பை தன் உழைப்பாக காமித்து சீன் போடும் அமைப்புகளை ஒதுக்கி வைக்கவேண்டும்.. முக்கியமாக கட்சிக்காரன் எதுனா உதவினு வந்தா முன்னுரிமை கொடுக்கனும் இதெல்லாம் நடக்காதவரை எதுவும் மாறாது
அரசியலுக்கு வந்ததே தான் பண்ற தப்பை எல்லாம் திமுக பேர்ல எழுத வசதியா இருக்கும்னு தான் போல....
கள்ள உறவு வெச்சு கிட்டா கூட அதுக்கு "#westandwith" Politics is dangerous game nu solraanga
"தமிழுக்கு காங்கிரஸ் பண்ண துரோகத்துக்கு.."
#congress#Parasakthi#chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
**முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்*** முதல்வர் வாசிக்கரப்போ Emotional பாத்த உடன் பிறப்பு தான் நானும்....
ஆனா நான் படிச்ச
தோட்டக்கலை துறைக்கே மூடு விழா கொண்டாடுவதற்காக தான் ஓட்டு போட்டிருக்கேன் இப்போ தான் தெரியுது
#UATT2.O
#save_horticulture_Department
ஏன் போராட்டம் பண்றவங்களை இப்படி நடத்துறீங்க அப்படினு கேட்டா
நாங்க போன ஆட்சியில் நடந்த மாறி யாரையும் சுடலைல அப்படினு சொல்றதும் மோடி தவறை மறைக்க நேருவ சொல்றதுக்கு என்ன வித்தியாசம்?
எதை வேணா மன்னிச்சு விட்டுரலாம்டா. ஆனா, நரேந்திர மோடி குஜராத்தோட கடனை எல்லாம் அடைச்சது மட்டுமில்லாம குஜராத் பேர்ல அந்நிய வங்கிகள்ல 1 லட்சம் கோடி ரூவா டெப்பாசிட் பண்ணியிருக்காருன்னு உட்டியே ஒரு பீலா... அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுடா!