அதானி ஊழலில் திமுகவின் பெயர் அடிபட்ட பிறகு திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக டெல்லிக்கு படையெடுத்து அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் என சந்தித்துக் கொண்டே இருப்பதன் நோக்கம் என்ன..?
ஊரில் ஒரு சுடுகாடு இருக்கும். இங்கே ஒரு ஊரே சுடுகாடு ஆகி விட்டது!
எனவேதான் நீதிமன்றம் #சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டுள்ளது...
Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி, திட்டச்சேரி பாகம் எண் 24 ல் புதிய வாக்காளராக அஸ்லாம் என்பவரை சேர்க்க படிவம் 6 ஐ தி.மு.க மாவட்ட செயலாளரே நேரில் வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
அஸ்லாம் என்ற அந்த சிறுவனின் வயது வருகிற 01.01.2025 அன்று 16 வருடம் 11மாதங்கள் 7 நாட்கள்.
நாகையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த திமுக ஏவல்துறை அதனையும் பொருட்படுத்தாமல் களத்தில் அஇஅதிமுக செயல் வீரர்கள்...
#Resign_Stalin#பயமா_ஸ்டாலின்
நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் CPCL நிறுவனத்துக்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பெருமளவு கடலில் கலந்துள்ளது. அதை நேரில் பார்வையிட்டு மீனவ பெருமக்களையும் சந்தித்தேன்.உரிய நடவடிக்கைக்கு அரசு நிரவாகத்திடம் வலியுறுத்தினேன்.
நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேதப்பகுதிகளைப் பார்வையிட்டேன்.
போர்க்கால அடிப்படையில்
உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
19.02.2014 ல் தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தார்.
உடனே தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு.
நாகப்பட்டினம் ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்து அவர்கள் குடுமபத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் வழங்கினேன்
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது!