@shanmugamchin10 சம்மு! என்ன சட்னில காரம் மாதிரி கதர்ற! பிரதமர் சென்னை வருகையின் போது முதல்வர் மரியாதை நிமித்தம் அவரை சந்தித்தாரா? கவர்னருக்கு உரிய மரியாதையை அளித்தார்களா? திமுக அரசின் நடவடிக்கைகளை நீ மறக்கலாம்! ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்!
@shanmugamchin10 சம்மு! தேவையா இந்த பதிவு? எல்லோரும் திட்டறது புரியல? சோத்துல உப்பு போட்டு சாப்பிடு குமாரு! (நீட் பரிட்சையில் தேர்வு பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால்.. ஆண்டுக் கட்டணம் ரூ.18000 தான்! நீட் ரீல்ஸ் அறுந்து போச்சு!)
@DMKITwing இந்து மதத்தை.. கோவில்களை.. இந்துக்களை நிறையவே கேவலப் படுத்தியது திமுக! அதுதான் 75 வருட திமுகவை நேற்று வந்த தவெக வீழ்த்தி விட்டது! அதுதான் இறை அருள்! இனிமேல் ஜென்மத்திற்கும் திமுக வெற்றி பெற முடியாது!
@shanmugamchin10 பதிமூன்று இலட்சம் கோடி ரூபாய் கடன்! தமிழ்நாடே கடனில் மூழ்கி இருக்கும்! நல்லவேளை பழையன கழிதலும்.. புதியன புகுதலும்! நிகழ்ந்து விட்டது! மோசமான ஆட்சியை அகற்ற 5 ஆண்டுகள் காத்திருந்தோம்! நல்லாட்சி அமையுமெனவும் காத்திருக்கலாம்!