"இருந்தாலும் மறைந்தாலும் #பேர் சொல்ல வேண்டும் - இவர் போல யாரென்று #ஊர் சொல்ல வேண்டும்" என்று காலத்தால் அழியாத காவியதலைவனுக்கு.. என்றும் ஏழைகளின் இதயத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் ஏழைகளின் இதயக்கனிக்கு.. 106வது பிறந்த தினம் இன்று #MGR106 போற்றி மகிழ்வோம் புரட்சித்தலைவரின் புகழை..
உழைப்பவர்கள் வாழ்வில் உயர்ந்தவர்கள்...தினமும் குடும்ப நலனுக்காக சுமைகளை சுமக்கும் ஆண்களுக்கும் அந்த ஆண்களுக்கு உதவியாக உழைக்கும் பெண்களுக்கு...உழைப்பளார் தின வாழ்த்துக்கள்🤝
பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்ற சரித்திரத்தை மாற்றி சரித்திரத்தில் இடம் பிடித்து தமிழக மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் #புரட்சி_தலைவி அம்மா அவர்களின் 74ம் பிறந்தநாள்...
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் நாம் #வாத்தியார் அவர்களின் பிறந்தநாள் இன்று...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்பே....நீ நினைக்கும் காரியங்கள் அனைத்து நிறைவேறும் இறைவன் அருளால்...நீ நினைக்கும் அனைத்தையும் நிறைவேற்ற உன்னுடன் பயணிப்பேன் என்றும் உன் நட்புடன்...👬🏼🎂🎂🎂🎂🎂