சென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் கிழக்கு பகுதி அலுவலகத்தில், அண்ணா அவர்களின் திருவுருவப்படம் நிறுவப்பட்டு, கழக இரு வண்ண கொடி ஏற்றி, சுமார் 1000பேருக்கு பிரயாணி இனிப்பு வழங்கினோம்
அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்,சென்னை வடகிழக்கு,கிழக்கு,வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில், கடந்த சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆனவ பேச்சை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,இன்று 12-9-2026 காலை 9மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது*
திருவொற்றியூர் மேற்கு சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்,பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம், நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன், இளநிலை பொறியாளர் சாமுவேல் அவர்களுடன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்...
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 ல், 11-8-2026 செவ்வாய்க்கிழமை காலை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், கால்நடை மருத்துவ துறை சார்பில், தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது, அனைத்து வார்டுகளுக்கும் செல்ல வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தோம்
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 10வது வார்டு தெற்கு மாட வீதி மற்றும் 11வது வார்டு எல்லையம்மன் கோயில் சந்திப்பு இரண்டு வார்டுகளையும் இனைக்கும் மெட்ரோ வாட்டர் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது உடனே இன்று அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்யும் பணியில் இடுபட்டோம்..
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 10வது வட்ட திமுக சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,சுமார் 500பேருக்கு இனிப்புஃஅறுசுவை உணவு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது, Mp கலாநிதி வீராசாமி மற்றும் கழக தோழர்களுடன் இனைந்து வழங்கினோம்*
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 10வது வார்டு வடக்கு மாட வீதி கிருஷ்ணா பள்ளி தெருவில் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, நமது அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்களை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தினோம்..
*கோடை விடுமுறை முடிந்து, தமிழ்நாட்டில் இன்று ஜூன் மாதம் 4ஆம் தேதி பள்ளி திறந்த நிலையில், திருவொற்றியூர் 10வது வார்டு சன்னதி தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம் போன்றவற்றை ஆசிரியர்களுடன் இணைந்து வழங்கினோம்...
தி.மு.க. சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி வார்டு 9/13/14அ ஆகிய வட்டங்களில் திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் எல். சுந்தரராஜன் அவர்களை ஆதரித்து அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர், கம்யூனிஸ்டு கட்சி எல்.சுந்தர்ராஜன் அவர்கள், இன்று திருவொற்றியூர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக ஆதரவு பெற்ற மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் அண்ணன் எல்.சுந்தர்ராஜன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த போது...
திருவொற்றியூரில் உள்ள மீனவ கிராமங்களுக்கு நேரடி சென்று ஊர் நிர்வாகத்தினருடன் ஒப்புதல் பெற்று பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து சுத்தி அறிவால் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்ற போது...
திருவொற்றியூர் 10வது வார்டில் உள்ள நடைப்பயிற்சி மைதானத்தில் காலை அந்த நடை பயிற்சி செல்லும் பொது மக்களிடம் சுத்தி அறிவால் நட்சத்திரம் சின்னத்தில் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் அவர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்....
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் திருவொற்றியூர் தொகுதி கழக நிர்வாகிகள் செயல் வீரர் கூட்டம்...
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄
#VoteForDMK
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்!
⚠️ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record!
⚠️ #NEET, #CAA, #NEP, #கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்!
🌄 ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல்.
🌄 #DravidianModel வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! #DMKManifesto2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டுசேர்த்து வெல்வோம்!
#ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
திருவொற்றியூரில் தி.மு.க.செயல் வீரர்கள், தி.மு.க.ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் எல்.சுந்தர்ராஜன் அவர்கள் அறிமுக கூட்டம், இன்று 1.4.2026 மாலை 4 மணியளவில், திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள டி.கே.பி.திருமண மாளிகையில் நடைப்பேரும்