பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள் திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது....
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 62-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார் #மாவீரன்_ஜெ_குரு