மருத்துவ காப்பீடு எடுத்து 2 வருடம் ஆனால் தான் கீழே உள்ள அறுவை சிகிச்சைகள் கவர் ஆகும்
1. Eye (கண்)
Cataract: கண்புரை
Glaucoma: விழிஅழுத்த நோய்
Refractive Error Correction: ஒளிவிலகல் பிழை திருத்தம்
2. Ear Nose Throat (காது, மூக்கு, தொண்டை)
Sinusitis: சைனஸ் ��ழற்சி
Rhinitis: மூக்கு அழற்சி
Tonsillitis & Adenitis: டான்சில் மற்றும் அடினாய்டு அழற்சி
Tympanites & Non-Traumatic Perforation: காது சவ்வு வீக்கம் மற்றும் காயமில்லாத துளை
Deviated Nasal Septum: விலகிய மூக்குத் தண்டுவடம்
Otitis Media: இடைச்செவி அழற்சி
Adenoiditis: அடினாய்டு அழற்சி
Mastoiditis: மாஸ்டாய்டு அழற்சி
Cholesteatoma: காதில் ஏற்படும் திசுக்கட்டி
3. Gynaecology (மகப்பேறு மருத்துவம்)
பெண் இனப்பெருக்க மண்டலத்தின் அனைத்து நீர்க்கட்டிகள், திசுக்கட்டிகள், வீக்கம், மற்ற���ம் புற்றுநோயற்ற கட்டிகள்
Polycystic Ovarian Disease: சினைப்பை நீர்க்கட்டி நோய் (PCOS)
Uterine Prolapse: கருப்பை இறக்கம்
Fibroids (Fibromyoma): கருப்பை நார்த்திசுக்கட்டி
Breast lumps (excluding Malignant): மார்பகக் கட்டிகள் (புற்றுநோய் அல்லாதவை)
Dysfunctional Uterine Bleeding (DUB): கருப்பை இர��்தப்போக்கு கோளாறு
Endometriosis: எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை திசு வளர்ச்சி நோய்)
Menorrhagia: அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு
Pelvic Inflammatory Disease: இடுப்புப் பகுதி அழற்சி நோய்
4. Orthopaedic / Rheumatological (எலும்பியல் / வாத நோய்)
Gout: கீல்வாதம் (யூரிக்கமிலப் படிவ நோய்)
Rheumatism, Rheumatoid Arthritis: வாதம், முடக்கு வாதம்
Non infective arthritis: தொற்று அல்லாத மூட்டு அழற்சி
Osteoarthritis: மூட்டு தேய்மானம்
Osteoporosis: எலும்புப்புரை நோய் (எலும்பு அடர்த்தி குறைவு)
Prolapse of the intervertebral disc: முதுகெலும்பு வட்டு நழுவல்
Spondylosis, Spondyloarthritis, Spondylopathies: முதுகெலும்பு தேய்மானம், அழற்சி மற்றும் பாதிப்புகள்
Ankylosing Spondylitis / Spondylopathies: முதுகெலும்பு இறுக்கம் மற்றும் பாதிப்புகள்
Psoriatic Arthritis / Arthropathy: சொரியாசிஸ் தொடர்பான மூட்டு அழற்சி
Internal Derangement of Knee / Ligament or Tendon or Meniscus Tear: முழங்கால் உள் பாதிப்பு / தசைநார் அல்லது தசை நாண் அல்லது மெனிஸ்கஸ் கிழிவு
Joint Replacement Surgery: மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Non-Specific Arthritis: குறிப்பிட்ட வகை அல்லாத மூட்டு அழற்சி
5. Gastroenterology (Alimentary Canal and related Organs) (இரைப்பை குடல் மற்றும் செரிமான உறுப்புகள்)
Stone in Gall Bladder, Bile duct & other parts of Biliary System: பித்தப்பை, பித்த நாளம் மற்றும் பித்தப்பாதையின் பிற பகுதிகளில் கல்
Cholecystitis: பித்தப்பை அழற்சி
Pancreatitis: கணைய அழற்சி
Fissure, Fistula in ano, haemorrhoids (piles), Pilonidal Sinus, Ano-rectal & Perianal Abscess: ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் துவாரம், மூல நோய், பைலோனிடல் சைனஸ், ஆசனவாய் மற்றும் சுற்றுப்புற சீழ் கட்டி
Rectal Prolapse: மலக்குடல் இறக்கம்
Gastric or Duodenal Erosions or Ulcers + Gastritis & Duodenitis & Colitis: இரைப்பை அல்லது முன்சிறுகுடல் அரிப்பு அல்லது புண்கள் + இரைப்பை அழற்சி & முன்சிறுகுடல் அழற்சி & பெருங்குடல் அழற்சி
Gastroesophageal Reflux Disease (GERD): இரைப்பை உணவுக்குழாய் பின்னோக்கிய நோய்
Cirrhosis: கல்லீரல் சுருக்க நோய்
Chronic Appendicitis: நாள்பட்ட குடல்வால் அழற்சி
Appendicular lump, Appendicular abscess: குடல்வால் கட்டி, குடல்வால் சீழ்
6. Urogenital (Urinary and Reproductive system) (சிறுநீரக மற்றும் இனப்பெருக்க மண்டலம்)
Stones in Urinary system (Stone in the Kidney, Ureter, Urinary Bladder): சிறுநீரக மண்டலத்தில் கற்கள் (சிறுநீரகம், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையில் கற்கள்)
Benign Hypertrophy / Enlargement of Prostate (BHP / BEP): புராஸ்டேட் சுரப்பி வீக்கம்
Hernia, Hydrocele: குடலிறக்கம், விதையப்பையில் நீர் கோர்த்தல்
Varicocele / Spermatocele: விந்தணு நாளம் வீக்கம் / விந்தணு நீர்க்கட்டி
7. Skin (தோல்)
Skin tumour (unless malignant): தோல் கட்டி (புற்றுநோய் அல்லாதவை)
All skin diseases: அனைத்து தோல் நோய்கள்
8. General Surgery (பொது அறுவை சிகிச்சை)
Any swelling, tumour, cyst, nodule, ulcer, polyp Mass, Swelling, Lump, Granulomas, Benign Tumour anywhere in the body (unless malignant): உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் வீக்கம், கட்டி, நீர்க்கட்டி, முடிச்சு, புண், பாலிப் மற்றும் புற்றுநோயற்ற கட்டிகள்
Varicose veins, Varicose ulcers: வெரிகோஸ் நரம்பு வீக்கம், வெரிகோஸ் புண்கள்
Your Vote is Your Choice!
Election Dates: 2026
Tamil Nadu: 23 April 2026
Puducherry: 9 April 2026
Kerala: 9 April 2026
Assam: 9 April 2026
West Bengal: (Two Phases)
23 April and 29 April 2026
Counting : 4 May 2026
#ECI#Elections2026
@SENATOR_SENTHIL ICICI lombard elevate
Tata AIG Medicare select
Niva Bupa reassure 3.0
இதில் ஒரு பாலிசி எடுக்கலாம் ஆனால் PED இருந்தால் அதை பொறுத்து தான் பாலிசி எடுக்க வேண்டும்.
தற்போது உள்ள மருத்துவ செலவை பார்க்கும் போது எடுக்க வேண்டிய சிறந்த பாலிசி 3
உதாரணம்.
Tata AIG Medicare select Elite
* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4 நபர்
* காப்பீடு செய்பவர்கள் வயது: 35 வயது, 32 வயது, 10 வயது மற்றும் 12 வயது, இருப்பிடம் சென்னை
* காப்பீட்டுத் தொகை: 1 கோடி
பிரீமியம் (Premium) விவரங்கள்
(1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் விவரம்):
* 1 வருடம்: ₹ 35,569
* 2 வருடங்கள்: ₹ 68,213
* 3 வருடங்கள்: ₹ 1,00,866
காப்பீட்டுப் பலன்கள்
* உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை முழுமையாக கவர் பெறலாம்.
* அறை வாடகை: எந்த அறையும் (any room Room)
* சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 60 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 90 நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர்.
* உள்நாட்டு சாலை ஆம்புலன்ஸ்: காப்பீட்டுத் தொகை வரை செலவு ஏற்கப்படும். ரைடர் மூலம் ஆகாய ஆம்புலன்ஸ் 5 லட்சம் வரை கவர் மேலும் network மருத்துவமனை என்றால் காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்
*உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர்
*போனஸ் :கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 100 % அதிகபட்சம் 500% வரை போனஸ் .
*Restore:
அளவில்லா restore உள்ளது. ஒவ்வொரு முறை கிளைம் செய்யும் போதும் கவர் மீண்டும் காப்பீடு தொகை வரை உயரும்.
காத்திருப்பு காலம் (Waiting Period)
* முன்பே உள்ள நோய்கள் (PED): 3 ஆண்டுகள் ���ாத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா , இரத்த அழுத்தம்,சுகர் ,கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி
* குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.
* ஆரம்ப காத்திருப்பு காலம்: 30 நாட்கள்.
கூடுதல் சிறப்பம்சங்கள்
* Consumables benefit: காப்பீடு கோரும்போது நுகர்பொருட்கள் செலவும் ஏற்கப்படும்.
#healthinsurance #claim #insurance
#InsuranceAgent #kapeetuthalam #Nivabupa #Reassure3
🌿 உடல் சூட்டை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
• 🥥 தேங்காய் நீர் – உடல் வெப்பத்தை குறைத்து உடனடி குளிர்ச்சி தரும்.
• 🥒 வெள்ளரி – நீர்ச்சத்து அதிகம்; உடலை குளிர்விக்க உதவும்.
• 🍉 தர்பூசணி – உடல் சூட்டை தணித்து நீர் அளவை சமநிலைப்படுத்தும்.
• 🥛 மோர் – செரிமானம் சீராக்கி உடல் சூட்டை குறைக்கும்.
• 🌿 புதினா / கொத்தமல்லி – உடல் குளிர்ச்சியை அதிகரிக்கும்.
• 🍋 எலுமிச்சை நீர் – உடலை சுத்தப்படுத்தி வெப்பத்தை குறைக்கும்.
👉 அதிக தண்ணீர் குடிப்பதும் உடல் சூட்டை கட்டுப்படுத்த மிகவும் அவசியம்.
💊 Essentials of Sildenafil, Tadalafil & Avanafil for Erectile Dysfunction (ED)
@AshleyGWinter@urologistjill@UrologyTimes@Current_Urology@googledocs@medflutter_
⚙️ Mechanism & Clinical Relevance
All three are phosphodiesterase-5 (PDE5) inhibitors that increase cGMP in the corpora cavernosa, relaxing smooth muscle and enhancing penile blood flow during sexual stimulation.
👉 They are first-line therapy for ED per AUA and EAU guidelines, unless contraindicated.
🩺 Always evaluate cardiovascular fitness, endocrine status, and concurrent medications (esp nitrates) before prescribing.
⏱️ Pharmacologic Profiles – “When & How Long”
💙 Sildenafil – onset 30-60 min ⏳ ; duration ≈ 4-5 h.
• Best on empty stomach; high-fat food delays effect.
• Typical starting dose 50 mg (on-demand).
💛 Tadalafil – slower onset (60-120 min) but marathon duration up to 36 h 🏃♂️.
• Food has minimal effect.
• Can be used daily (5 mg) for men with frequent activity or LUTS/BPH.
❤️ Avanafil – the “fastest gun” ⚡ with onset ≈ 15-30 min and duration similar to sildenafil.
• Take with or without food; flexible for spontaneous use.
🧩 Practical Pearls for Physicians
🔹 All need sexual stimulation to work — they are facilitators, not initiators of desire.
🔹 If spontaneity is key ➜ choose avanafil or sildenafil.
🔹 If patient wants flexibility ➜ tadalafil fits best (“weekend pill”).
🔹 If a drug seems “ineffective,” first check timing, dose, and stimulation rather than switching too early.
🔹 Always review comorbidities — uncontrolled diabetes, hypertension, and obesity blunt response.
⚠️ Safety, Contraindications & Cautions
🚫 Absolute – concurrent nitrates or guanylate-cyclase stimulators (e.g. riociguat) → dangerous hypotension.
🫀 Avoid or delay use within 6 months of MI, stroke, or unstable angina.
⚡ Caution in severe hepatic or renal disease, retinitis pigmentosa, hypotension (< 90/50 mmHg), or recent alpha-blocker initiation.
👁️ Sildenafil can cause transient blue-tinge vision; tadalafil may cause backache/myalgia (PDE-11 effect).
🩸 Priapism > 4 h → emergency referral.
🇮🇳 Indian Practice Insights
💰 Generics of sildenafil & tadalafil widely available — choose reputable sources.
🧍♂️ ED often coexists with diabetes & metabolic syndrome — address insulin resistance, lipids, and BP simultaneously.
🍎 Lifestyle first: exercise, stop smoking, limit alcohol, lose weight, manage stress.
🩺 Reassess after 4–8 weeks — note efficacy, satisfaction, side-effects, and readiness to continue or switch.
🧘♂️ Integrate cardiovascular risk reduction; ED is an early marker of vascular disease.
💡 Quick Decision Pointers
✅ First-line = any PDE5 inhibitor (individualize).
✅ If frequent sexual activity ➜ daily tadalafil 5 mg.
✅ If spontaneity desired ➜ avanafil or sildenafil.
✅ If first agent fails ➜ check usage, then adjust dose or switch.
✅ Avoid with nitrates / unstable heart disease.
✅ Reinforce lifestyle, counselling, and metabolic control.
🧠 CME India Take-Home Message
“Treat the whole man — not just the erection.
Optimise heart, mind and metabolism — then choose the right PDE5 partner.”
💙 Sildenafil = Quick starter
💛 Tadalafil = Long-runner
❤️ Avanafil = Lightning fast
Next🧵