தமிழ்நாட்டில் சாமான்யர்கள் அணியாத உடை கோட், சூட் மற்றும் பட்டு வேட்டி, சட்டை.
காரணம்: வசதியின்மை மற்றும் தட்பவெட்பம்.
ஆனால் இந்த இருவகை ஆடைகளைத்தான் விஜய் அணிகிறார்.
உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதால்.. வெளிநாடுகளில் கூட கோட், சூட் அணியும் காலம் குறைவு.
முரண்பட்ட வாழ்வியல்.
மருத்துவர் ஷர்மிளா சரியான கேள்வியை எழுப்பியிருக்கிறார்... நம் அரசு இயங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான்... மதக்கோட்பாடுகளின்படியல்ல...
வேளாண் பட்ஜெட் உரையை ஆந்திராவிலுள்ள திருப்பதி கோவிலுக்கு கொண்டு செல்கிறார் வேளாண் அமைச்சர்... அவர் இந்து என்பதால்...
நிதியமைச்சர் கிறிஸ்தவர் என்பதால் ஜெபமாலையை உரையோடு எடுத்துவந்ததோடு, இயேசுவை வணங்கிவிட்டு உரையை வாசிக்கத் தொடங்குகிறார்...
மத நம்பிக்கையை தனிப்பட்டதாக வைத்துக்கொள்வது தான் அரசியலமைப்பு சட்டத்துக்கு நாம் தரும் மரியாதை.... அம்பேத்கரின் அறிவுக்கும், அரசியலுக்கும் தரும் மரியாதை...
வி.சி.க. ஆட்சியிலிருக்கும் தமிழ்நாட்டில் இப்போது அம்பேத்கர் சிலை திறக்கமுடியாமல் இருக்கிறது... அதற்காக எந்த போராட்டமும் இல்லை... அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்திலிருக்கும் மதச்சார்பின்மை ஓரங்கட்டப்படுகிறது... திருமாவுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை... சமூக நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைகிறது... அதுகுறித்தும் கேள்வியில்லை... ஆக, ஒன்றைப்பெற ஒன்றை இழக்கணும் என்ற கோட்பாட்டின்படி, தங்கள் அடையாளத்தை, கொள்கையை விட்டுக்கொடுத்து, ஆட்சியில் தொடரும் சூழலில் திருமாவின் தடுமாற்றங்கள் தொடர்கிறது...
இதன் விளைவு, கிறிஸ்தவத்த தூக்கிப்பிடிப்பதாக சொல்லி ....ந்துத்வா தனது அஜெண்டாவை எளிதாக செயல்படுத்தும்... இதற்கும் திருமா உள்ளிட்டோர் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் சூழல் எழும்...
''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு !! @mkstalin
அண்ணன் உதயநிதி அவர்களின் கைதை கண்டித்து நேற்று திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில், TVK தற்குறி ஒருவரோடு சண்டைக்கு போனாரே அவர் தான் மேலப்பாளையத்தை சார்ந்த நகர திமுக செயலாளர் Dbai Shahul Hameed.
நேற்று தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், வீதிகளில் போராட்டம் செய்தது இவரை போன்ற அடிமட்ட தொண்டர்கள் தான்.
கருப்பு சிகப்பு கரை வேட்டி கட்டிக்கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக மட்டும் நிற்கும் உண்மையான தொண்டர்களால் தான் கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறது.
இவர்களை போன்ற தொண்டர்களை கண்டறிந்து அவர்களோடு நேரம் செலவிடுங்கள்.. பாண்டே போன்ற நச்சுப் பாம்புகளிடம் என்னதான் நாகரீக அரசியல் செய்தாலும் அது கண்டிப்பாக கொத்தும். ஏனென்றால் அது பாம்புகளின் வழக்கம் !!
கட்சியை வலுப்படுத்த தொண்டர்களை சந்தியுங்கள்..அது அவர்களுக்கும் கட்சிக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும்...
தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும் !!!
தடையில்லா மின்சாரத்தை கொடுத்து கட்டணத்தையும் குறைவாக வைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் அருமை இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்கும்...
அடேய் தற்குறிகளா ஆழம் தெரியமா காலை விடுறீங்கடா
அப்பேற்பட்ட ஜெயலலிதாவையே தண்ணி குடிக்க வைத்தவருடா நக்கீரன் கோபால்
உன் தலைமை தற்குறி எல்லாம் அவருக்கு எம்மாத்திரம்
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர பென் டீமோடு சேர்ந்து வேலை செய்து, அறிவாலயத்தில் வாங்கித் தின்றுவிட்டு, 2023ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் வரை திமுகவுக்கு ஒத்துஊதிய ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, என்னை 'பென் டீம்' என்கிறது Vulgar Warriors கும்பல்!
தற்குறீஸ் : "400கி.மீ , 7 மணி நேரம் வண்டில AC இல்லாம.... கிகிகிகிகி"
~ டேய் தறிகுறி!! Peak வெயில்'ல, தமிழ்நாடு முழுக்க உதயநிதி தேர்தல் பிரச்சாரத்துக்கு போன தூரம் எவ்ளோ தெரியுமாடா?.😂