உழைப்பவரே உயர்ந்தவர்...
கனவுகளை துரத்திக்கொண்டே இரு !
கண்டிப்பாக ஒருநாள் வசப்படும் !
உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்.
தஞ்சை J.ஜீவா BA.,
மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்.
#thanjaijeeva#workersday#cabletv#mayday
இன்று ஈகை திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளின் வாழ்வில் இறையருளும் மனமகிழ்வும் தந்து இறைவன் அருள் புரியட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்🙏
என்றும் அன்புடன்
தஞ்சை ஜீவா BA.,
மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்.
இந்திய அரசியல் சட்டச் சிற்பி நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதி, மிகச்சிறந்த கல்வியாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்
அன்பு நிறைந்த உறவுகளுக்கும் 🌹
நேசம் நிறைந்த நட்புகளுக்கும் 🌹
கொஞ்சும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் 🌹
என் இனிய சித்திரைத்திருநாள் 2023 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
அன்புடன்
தஞ்சை J.ஜீவா B.A.,
மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்.
மொழியால் வேறுபட்டிருந்தாலும் தமிழக மக்களோடு இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
என்றும் அன்புடன்
தஞ்சை.ஜோதிஜீவா BA.,
இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் மற்றும் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.💐
தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழிக்கிணங்க வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை சந்தித்தேன்
தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமையும் திட்டம் தொழில் வளம் பெரும் வளர்ச்சியை எட்டும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். வாழ்த்துக்கள் சார்.
#MayilsamyAnnadurai
ஆங்கிலத்தில் “மெட்ராஸ்” என்றழைக்கப்பட்டிருந்த தமிழர்கள் வாழ்ந்த நிலத்திற்கு தமிழ் உணர்வாளர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் இணங்க தமிழ்நாடு என்று பெயர் கொடுத்தவர்.பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாளில் வணங்குகிறேன்🙏 .
கொரோனா தொற்று முதல் அலையில் சிக்கித்தவித்த
அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கும் எனக்காக எத்தனையோ நபர்களுக்கு உதவிய தமிழக அரசின் முதன்மை செயலாளர் திருமதி பீலாராஜேஸ் IAS அவர்களின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் , IPTV, OTT சேவை வழங்கும் DNet நிறுவன தொடக்க விழா. கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் காத்திட மருத்துவர் செந்தில்நாதன் அவர்களின் கூட்டு முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
#Dnet#thanjaijeeva#internet
பல சிறப்புகள் ஒன்றாக பொருந்திய பங்குனி உத்திர நாளில் பச்சைமலை முருகனுக்கு வேல் சாற்றி சோலார்விளக்கு பொருத்தியாச்சு விரைவில் கும்பாபிஷேகம் 🙏
#Pachaimalaimurugan#pachaimalai
என் அன்புக்குரிய உறவுகளே நட்புகளே உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாளாம் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் வைக்கும் பொங்கல் போல் உங்கள் அனைவரது வாழ்க்கையும் இனிக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் 💐
அன்புடன்
தஞ்சை J.ஜீவா B.A.,
#pongal#thanjaijeeva
2022 ல் விரும்பிய யாவும் கிடைக்கபெற்று தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற வேண்டுகிறேன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
தஞ்சை J.ஜீவா BA.,
மாநில பொதுச்செயலாளர் : தமிழ்நாடு கேபிள்டிவி உரிமையாளர்கள் சங்கம்.
#HappyNewYear2022
தீபங்களின் ஒளியினால் புற இருள் விலகினால் மட்டும் போதாது நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை சூது வஞ்சகம் தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்கள் தீப ஒளிபட்டு ஒதுங்கட்டும்
நம்வாழ்க்கை வெளிச்சமாகட்டும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.