@ShalinSpeaks Here is a general question: if you were to join TVK now, there is even a possibility of becoming the Mayor of Chennai—so why shouldn't you join? I am certainly not asking this in a mocking or sarcastic tone.
@polimernews ஸ்டாலின் ஆட்சியில் தனியார் துறைக்கு கொடுக்க கூடாது என்று போராடிய தூய்மை பணியாளர்களை வீட்க்கு வர வைத்து பார்த்த CM Uncle ... ரொம்ப ரொம்ப தப்பு அங்கிள் .
ஸ்டாலின் ஆட்சியில் தனியார் துறைக்கு கொடுக்க கூடாது என்று போராடிய தூய்மை பணியாளர்களை வீட்க்கு வர வைத்து பார்த்த CM Uncle ... ரொம்ப ரொம்ப தப்பு அங்கிள் .
@Vincentsjotting மூடப்படும் அந்த ஹோட்டல் உடுப்பி காரர்கள் உடையது , ஓரளவு மனசாட்சியோடு சமைப்பார்கள்/இனி நம் தலை எழுத்து ஹிந்தி காரர்கள் சமையல்காரர்கள் மட்டுமே முதலாளிகள் லீவ் தரவில்லை என்றால் சாப்பிடுபவன் தட்டில் என்னவேண்டுமானாலும் கலப்பார்கள்