தங்கக் கலப்பை பிடித்து ஏர்பூட்டும் மூவேந்தர் வாரிசுகள்! சிவபெருமானும் பார்வதி தேவியும் பள்ளர் குல உழவர்களாகத் தோன்றி, நாற்று நட்டிய வரலாற்றுப் பெருமை மிக்க திருவிழா இன்றும் பாரம்பரிய மாறாமல் தொடர்கிறது...
பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான உழவர் பெருங்குடி #perur
ஏர் இதழ்ப் பயணம்.
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு லஜபதிராய் ராய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் திரு பினேகாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினர் ஏர் இதழை அன்பொழுக வழங்கியுள்ளனர்.
உலகின் தலைசிறந்த வீரர்களை வீழ்த்தி, நார்வே செஸ் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழர் பெருமை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு தமிழ்நாடு விடுதலைப்புலிகள் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள் பிரக்ஞானந்தா @rpraggnachess
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு இராஜ்மோகன் அவர்களிடம், நான் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலினை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக திரு சமரன் உள்ளிட்ட தோழர்கள் வழங்கினர்.
எமது
குரல்
எப்போதுமே
எந்த
தலைவருக்குமானாதாக
ஒரு போதும்
இருக்காது....!!
ஏனென்றால்
தலைவனை
நேசிப்பவனல்ல....!!
தலைமுறைகளின்
வாழ்வியலை
யோசிப்பவன்........!!!!!!
♥️💚..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
தண்ணீர்…
இன்று நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அதன் மதிப்பு குறையாது.
ஒரு நாளைக்கு பெட்ரோல் இல்லாமல் வாழ முடியும்,
ஆனால் ஒரு நாளும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
இன்னும் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.
பல விவசாய நிலங்கள் வறண்டு போகின்றன.
நீர்நிலைகள் ஆகாயத்தாமரை, கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மூச்சுத்திணறிக் கிடக்கின்றன.
அதனால்தான் நான் எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் —
“நீரை காப்பாற்றுங்கள்… நீர்நிலைகளை உயிர்ப்பிக்குங்கள்…”
ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பது வெறும் வேலை இல்லை.
அது வருங்கால தலைமுறைக்கான பொறுப்பு.
“மழை பெய்வது நம்ம கையில் இல்லை…
ஆனால் பெய்யும் மழையை சேமிப்பது நம் கையில் தான் இருக்கிறது.”
நான் செய்து வரும் ஒவ்வொரு நீர்நிலை சீரமைப்புப் பணியும்,
ஒவ்வொரு மரநடுகையும்,
ஒவ்வொரு விழிப்புணர்வு பயணமும்
ஒரே நோக்கத்திற்காக —
“தண்ணீர் பஞ்சமில்லாத எதிர்காலம்.”
நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்.
மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குவோம்.
நீர்நிலைகளை காப்போம்.
இயற்கையை காப்போம்.
ஏனெனில்…
“நீர் இருந்தால் தான் நாளை இருக்கும்.”
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#SaveWater #EveryDropCounts
பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு நிரந்தர வாழ்நாள் ஊனத்தை ஏற்படுத்துதலே சிறந்தது..
ஒரு வாய்ச்சோறு கூட நிம்மதியாக திங்க முடியாத நிலையை உருவாக்கி நீண்ட நாள் வாழ்வதை உறுதி செய்யவேண்டும்..
யாம்
பிறந்த
மரபே,
எமது
உழைப்பை
பற்றி
இம்மண்ணிற்கு
உரக்க
சொல்லும்.
தமிழ்
உறவுகளே,
உங்களின்
உழைப்பிற்கு
உழைப்பாளியாக
மட்டுமே
இருக்காமல்,
அதற்கு
எப்படி
முதலாளியாகவும்
இருக்க முடியும்
என்பதை
விரைவாக
கற்று
கொள்ளுங்கள்
உழைப்பால் உயர்ந்து
பிறரையும் உயர்த்து.
❤️💚.
தில்லாடி
ஊர் குடும்பனையும் ,,
தேனூர்
#தேவேந்திரகுலவேளாளர்களையும்,
பார்த்து விட்டு ,
156 மண்டகபடியில்
155 ல் கப்பம் வாங்கும் அழகர்,
#தேவேந்திரகுலவேளாளர்
மண்டகபடியில்
மட்டுமே
அழகர்
கப்பம் கட்டுன அப்புறம் தான் ,
மதுரைக்குள்ளேயே
போக முடியும்
என்பதே
வரலாறு..!!
❤💚..