மாநில உரிமையை பற்றி எவன் பேசுவது என்ன வெவஸ்தையே இல்லை..
இவனுங்க வாயிலிருந்து பாஜக என்று பெயரே வராது..
இவனுங்க ஆட்சிக்கு வந்த தமிழ் தாய் வாழ்த்த மூணாவது இடத்துக்கு தள்ளுனானுங்க... இந்த திடீர் அரசியல் கோஷ்டி எல்லாம் பேசுதுங்க
அவமானத்தை தாங்கும் சென்டிமென்ட் வேண்டாம்.
'மேகதாதுவை கட்ட விடமாட்டேன். அதை கர்நாடகா மீற நினைத்தால்.. தவெக சார்பில்.. முன்னின்று போராடுவேன்.
வருடா வருடம் தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையை உறுதி செய்வேன்' என கூறுக.
உங்கள் கோபமெல்லாம் திமுகவிடம் மட்டும் இருப்பதில் பயனில்லை.
“மக்கள் பணத்தை தொட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் எனச் சொல்கிறீர்கள். சனிக்கிழமை தோறும் பனையூரில் நடக்கும் வாரச்சந்தையில் இதுக்கு முன்னாடி தொட்டவங்க எல்லாருமே அங்கே வந்துகிட்டேதான் இருக்காங்க.”😂
- சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி பேச்சு🔥
மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்.. மீண்டும் மீண்டும் ஒரு அமைச்சரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அந்த அமைச்சரின் தகுதியற்ற தன்மையை தான் சுட்டிக்காட்டுகிறது.. He is a shame to occupy the post of a minister.
கழுத்த நெரிக்கிற கேள்வினு சொல்வாங்கல...அது இதுதான்
717 மதுபானக் கடைகள் மூட பட்டிருச்சுன்னு சொல்றீங்க...
மூடிய கடைகளின் பட்��ியலை வெளியிடுங்க.
போன திமுக ஆட்சியில் வருவாய் ₹51,000 கோடி.
717 கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருந்தா, எப்படி ₹56,000 கோடி வருவாய் வந்தது?
வசமா சிக்கிட்டானுங்க.. 😂😂😂
லாட்டரி : டெல்டா விவசாயிகளை விஜய் சந்திக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார், அப்படியில்லை இன்று மாலை 3 மணிக்கு சந்திக்கிறோம்.
இப்படி ஒரு அமைச்சரவைய இப்ப தான்டா பாக்குறோம்.😭
என்னடா இது 200 சந்தன மரம் 300 தேக்கு மரங்கள சட்ட விரோதமா வெட்டி எடுத்துட்டு போயிருக்காங்க !
இது அமைச்சர்களுக்கு பங்கா போச்சா ? இல்ல முதல்வருக்கு பங்கா போச்சா ?
இல்ல ஆட்சியின் லட்சணம் இதான���னு த���ரிஞ்சுகிட்ட அதிகாரிகளின் கை வண்ணமா ?
ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம், போலியம்மாள்னு பலர் வெளிய போனாலும், உள்ளே வெளியே விளையாடும் சாட்டையை ஏன் சீமான் மாம்ஸ் கூடவே வச்சிருக்காருன்னா, இந்த சேட்டை தான் 😂😂😂