இதை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுக்க முடியுமா?
ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ... https://t.co/fFll5ETUxg
கல்வியின் பயன்கள்!
கல்வி விசயத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விசயங்கள் கையாளப்பட வேண்டும். ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை
உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான... https://t.co/w5gsOVkxJH
நீ உன் அன்பின் சிறு மலரைத்தரும் போது
நானொரு மலர்வனத்தை நாடி
என் கரங்களை நீட்டுகிறேன்
அது உன்னை சற்றே தடுமாறச்செய்கிறது..
நீ உன் அன்பின் சிறு தூறலோடு என்னிடம் வரும் போது
நானொரு பெரு மழையை எதிர்பார்த்து
உன்... https://t.co/AZrgKoesDQ
காதலை Romanticis பண்றது எல்லாம் பைத்தியங்கள் தான்... புனிதமான காதல் என்றதே அபத்தம் தான் . காமத்தின் ஆரம்ப நிலைக்கு பெயர் காதல் , காதலின் எக்ஸ்ட்ரீம் லெவல் காமம் இதை சரியா புரிஞ்சுகிட்டா காதல் ஒரு சாதாரண விஷயம் தானு புரிஞ்சிடும்