விவசாயிகளின் உண்மையான தோழர்…
உழைக்கும் மக்களின் குரல்…
தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
நேர்மையும் தியாகமும் சேர்ந்த பொதுவாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு.
#Nallakannu#நல்லகண்ணு
"தமிழ்நாட்டின் இளைஞர்களை குறிவைக்கும் போதையின் கோரமுகம்! 😳
சிகரெட் முதல் கூல் லிப் வரை, இவை நம் உடலையும் புத்தியையும் எப்படி சிதைக்கிறது என்பதை இந்த 'கோவ-மலம்' பாணியில் பாருங்கள். விழிப்புணர்வு அடையுங்கள், நம் தமிழ்நாட்டை காப்போம்!"
#TamilNadu#tamil#TamilCinema#TVKVijay