Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
SOMAN RANA is the GOLD MEDALIST 🥇
SHUBHAM JUYAL is the SILVER MEDALIST 🥈
in Men’s SHOT PUT F57 COMMONWEALTH GAMES 2026👏👏👏
Congratulations Champions 🇮🇳🫡
#CWG2026
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
“Dharmendra Pradhan's resignation proves that if we do not bow down to this govt, we can force many more such resignations.
No need to be scared, this is democracy.”
- CJP founder Abhijeet Dipke
Appeasement of violent mob never works.
It simply emboldens them.
While it’s important to support our students and ask for educational reforms that positively impact the future of our youth, it’s also very important that peaceful protests by students are Not hijacked by anti national elements to create chaos & change the nature of the protest.
Seeing so much hate & divide online makes me wonder if bad elements in & outside our country have already started to work overtime to weaponise the anger & frustration felt by our students.
I have always believed in hard work, equality and excellence & that should never be compromised. I also believe in our democracy, law and order & our government, therefore I sincerely hope that both sides enter into meaningful & constructive dialogue & weed out any nefarious elements & agendas out of this protest & conversation , so the future is bright for our youth and for our democracy ! 🇮🇳 Jai Hind !
இன்றைய தினம் காலை, கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, 2025–2026 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகளை��் பாராட்டிப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வியில் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினரை அங்கீகரித்து ஊக்கப்படுத்துவது, அவர்கள் இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக அமையும். இந்தச் சிறப்பான நிகழ்வை முன்னெடுத்த, கோவை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக���். உங்கள் கனவுகள் நனவாகி, வாழ்வில் மென்மேலும் ��ல உயரங்களைத் தொட்டு, நம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். (1/2)
India’s ICF Chennai made Hydrogen Fuel Cell Train is a huge under-appreciated Success
Pic 1 - France 🇫🇷 failed
Pic 2 - China 🇨🇳 failed
Pic 3 - Japan 🇯🇵 is trying since 2022 on Small 2 coach Train
Pic 4 - Bharat 🇮🇳 flags off 10 coach Hydrogen Train. World’s strongest with 1200 HP
ORBIT ACHIEVED. 🚀
Vikram-1 Test Flight-1 has reached orbit. India's first privately developed orbital rocket has completed its final burn and injected its payloads into a ~450 km orbit, making India the third country in the world with private orbital launch capability.
History is made. 🇮🇳
#Vikram1 #JourneyToOrbit #SkyrootAerospace
@KalyaanBJP_ Dei mangaa mandaiya.. ipdi laam sonna nambida poroma. Poyi velaiya parraa butter. By doing so, you are making us to loose interest in Namo. Purinjavan pistha. 😆🤪
தலைவர் @annamalai_k அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்தினால், அவசரகதியாக இனாம்/மானுவ பூமி விவகாரத்தில் வாய்விட்டு பல நூறு விவசாய குடும்பங்களின் வெறுப்பை சம்பாரித்து கொண்டது தமிழக பாஜக.
எங்களது தாராபுரம் பகுதியின் மூத்த அரசியல் தலைவர் திரு @kharventhan அவர்களின் விரிவான விளக்கம் -
தவறான புரிதலில் தவறான விமர்சனம்.
ஆலயங்களில் பணியாற்றுபவர்களு��்கு விஜயநகரப் பேரரசாலும் இதர அரசாலும் மான்யமாக கொடு்கப்பட்ட நிலங்கள் இனாம் பூமிகள்.அவைகள் ஆலயத்திற்கு கொடுத்ததல்ல.அந்த நிலங்களை ஒழுங்குபடுத்த முன்னாள் முதல்வர் திரு.காமராஜர் அரவக்குறிச்சி MLA,திரு.சதாசிவம்,காங்கயம்.MLA திரு.K.G.பழனிசாமிக் கவுண்டர் ஆகியோர் கொண்ட கமிட்டி அமைத்தார்.அந்த கமிட்டி சிபாரிசின் பேரில் “ தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்ட��் 1963(Act 30/1963) ஐ அமல்படுத்தினார். அது 29.01.1964 அன்று ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 5.2.1964 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது.
மேற்படி சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டுகாலம் அனுபவிப்பவர் கள்நிபந்தனையின்றிபட்டாபெறலாம். 1.4.1960 ற்கு முன் 12 ஆண்டுகாலம் அனுபவித்திருந்தால் நிபந்தனையுடன் பட்டா பெறலாம்.
அதற்காக மண்டல வாரியாக தமிழக அரசு “Special Settlement Thasildar” “ நியமித்து முறையான விசாரணை நடத்தி ரயத்வாரி பட்டா வழங��கியது.பட்டா பெற்ற விவசாயிகள் பெரும் பொருட்செலவில் மராமரத்து செய்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்வில்லங்க சுத்தியாய் அனுபவித்து வருகிறார்கள்.
அவைகள் கோவில் நிலங்கள் அல்ல. முந்தைய தி.மு.க.அரசுகோவில் நிலத்தோடு சேர்த்து பட்டாம் பெற்ற முந்தைய இனாம் நிலங்களையும்”0”செய்து பத்திரப் பதிவை நிறுத்தியிருந்தது.அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.அதை நீக்கி விவசாயிகளின் உரிமையை காப்பாற்றியுள்ளது.அதற்கா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசாணையால் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறேன்.
இனாம் வழக்குகளை 50 ஆண்டுகளாக நடத்தி வருபவன் என்ற முறையில் உணமையை உலகறியச் செய்ய இந்த பதிவிட்டுள்ளேன்.
- S K Kharventhan
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்���ிருக்கும்.