அந்த முதல் பத்து நிமிசம் விசயத்த ஏன் Lokesh Kanagaraj சொன்னாப்டினா அது வெறும் Hyena கூட வர்ற சண்டைக்காக இல்ல.
அதுக்கு பேரு Foreshadowing.!
அந்த Hyena பத்தி விஜய் சொல்லுவாப்டி.. அது தன்னோட கூட்டத்தை விட்டு வந்துருக்கனும். இல்லனா அதோட குடும்பத்தை இழந்துருக்கனும்.
அது தப்பிச்சு பாதுகாப்பான இடத்துக்கு போகத்தான் முயற்சி பண்ணுது.. ஆனா இவங்க அதை கொல்ல பாக்கறாங்க. அதான் எல்லாரயும் கடிக்குதுனு. அதான் லியோவோட கதை. அவன் தன்னோட கூட்டத்தை விட்டு குடும்பத்தை இழந்து பாதுகாப்பான இடத்துல இருக்கத்தான் விருப்பப்படறான்.
ஆனால் அவனை தொடர்ந்து தேடி வந்து கொல்லப் பாக்கறாங்க.. அதான் அவன் திரும்ப அவங்களை கொல்றான்.
இது நிறைய படங்கள்ள உபயோகப்படுத்தற ஒரு நல்ல டெக்னிக்..மொத்த கதையும் ஒரு சின்ன விசயத்துல Metaphorical வழியா சொல்றது. நல்ல அட்டெம்ப்ட். 👍 C2C
#LeoBlockbuster