சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!' மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அண்ணன் செந்தமிழன் சீமான் காமராசர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
#அகதியாகும���_தமிழர்கள்
ரூபா (ரூ.10)❌
(ரூபம் என்பது வடிவம்/உருவம்;
பத்து ரூபா என்பது பத்தின் மதிப்பின் வடிவமாக இருத்தல் என்று பொருள்)
உரு (உரு.10) ✅
(அதன் நோக்கில் உருவம் என்பதை உரு என்று சுட்டலாம்)
#நற்ற���ிழ்_நாமறிவோம்
✨✨மரங்களின் மாநாடு✨✨
குடிமக்கள் செய்யும் சின்னச் சின்ன செயல்கள்தான் முக்கியம். அதுதான் பெரிய மாறு���ல்களை ஏற்படுத்தும். என்னுடைய சின்னச் சின்ன செயல் மரங்களை நடுவது - வங்காரி மாத்தாய்
மரங்களோடு பேச! மரங்களுக்காக பேச!
அழைக்கிறோம் வாருங்கள்!
#மரங்களின்மாநாடு
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மரங்களோடு பேசுவோம்!
மரங்களுக்காகப் பேசுவோம்!
மரங்களின் மாநாடு
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது!
ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்க��ளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.
மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!
வனம் செய்வோம்!
மரம் மண்ணின் வரம்!
வளர்ப்பதே மனிதர் அறம்!
நாம் தமிழர்!
ஆகஸ்டு 17 - நாம் தமிழர் கட்சி நடத்தும் மரங்களுக்கான மாநாடு
மரங்களோடு பேசுவோம்.!
மரங்களுக்காக பேசுவோம்.!
மரம் மண்ணின் வரம்,
அதை வளர்ப்பதே மனித அறம்.
- செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
#கற்கை_நன்றே_112
" மாற்றம் என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு விசயம் என்பதை ஏற்றுக் கொள்ளவும், அதனுடன் சவாரி செய��யவும், அதை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். "
-ஆலிஸ் வால்க்கர்.
உலகெங்கிலும் வாழும் பெற்றோரின் ஒரே கனவு..தம் பிள்ளை நன்கு
https://t.co/Lj2Fq7BSOP
#DMK_against_Tamilpeople
------------------------------
RTE act 2009
---------------
கடந்த 2013லிருந்து தமிழகத்தில் அமலுக்கு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.
RTE மூலம் மாணவர்களை சேர்த்துக் கொண்ட தனியார் பள���ளிகளுக்கு தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக தரவேண்டிய மானிய தொகையை தரவில்லை.
2025- 2026 கல்வி ஆண்டுக்கான RTE சட்டம் வ��ங்கியுள்ள 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் இன்றுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பும் தரவில்லை.
தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய நிதியை தராமல் இழுத்தடிக்கும் திமுக அரசு, ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை காரணம் காட்டி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சூனியம் ஆகும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
இவண்,
ராஜேஷ்குமார��� சௌந்தரராஜன்.
தலைமைக்குழு, மீள்வோம் மீட்போம்.
--------------------------------------------------------
@bsrk_Rajesh_Udt @rajzclef @meelvom_meetpom
#மீள்வோம்_மீட்போம்
#MeelvomMeetpom
தமிழ்த் தேசியப் பேரியக்கம் அழைக்கிறது..
=======≈=======
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலைக்கு ஆளான தமிழின ஈகியர்களுக்கு
16 ஆம் ஆண்டு வீரவணக்கம் செலுத்திட
வாரீர்
நாள்: 18.05.2025
(காலை 11.00 மணி)
இடம்: பேருந்து நிலையம் உடுமலைப்பேட்டை
#JusticeForTamilGenocide