@CMOTamilnadu இந்த யோசனைகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பகிரப்படுகின்றன.
நன்றி.
மரியாதையுடன்,
Thajudeen
Tamil Nadu
@CMOTamilnadu இந்த யோசனைகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பகிரப்படுகின்றன.
நன்றி.
மரியாதையுடன்,
Thajudeen
Tamil Nadu
வணக்கம்.
தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் அரசின் நிலையான வருமானத்தை கருத்தில் கொண்டு ஒரு குடிமகனாக சில யோசனைகளை தொகுத்து பகிர்கிறேன்.l
• பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை திட்டமிட்டு மேம்படுத்துதல்
• கவனிக்கப்படாத சுற்றுலாத்தலங்களை வளர்த்தல்@CMOTamilnadu
@CMOTamilnadu • பயன்படுத்தப்படாத அரசு கட்டிடங்களை தங்கும் வசதிகளாக மாற்றுதல்
• அரசு சமுதாயக் கூடங்களை நவீனமயமாக்குதல்
• பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வருமான மாதிரியாக மாற்றுதல்
• சூரிய மின்சார திட்டங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் உருவாக்குதல்
@TVKVijayHQ
He has become of part life coaching lessons now!!
Many use him as an inspiration for Manifestation, self confidence & Conviction ♥️♥️♥️♥️
And this is not from South India🔥🔥
#TVKVijay#CMJosephVijay
திமுக அதிமுக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் எண்ணிக்கை வராது!
திமுக 59
அதிமுக 47
மொத்தம் 106
ஒரு சபாநாயகர் போக 105
அருதி பெரும்பான்மை 118
இன்னும், 13 இடம் தேவை
யாரிடம் சீட்டு இருக்கிறது?
காங்கிரஸ் 5
பாமக 4
முஸ்லிம் லீக் 2
CPI - 2
CPI(M) - 2
BJP - 1
DMDK - 1
AMMK - 1
அதிமுக இருக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்காது. ஏனெனில் அதிமுக இப்போது பாஜக Proxy ஆகி விட்டது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தவெகவுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீதி ஆட்கள் மட்டுமே ஆதரவு தர வாய்ப்புள்ளது.
அப்படி பார்த்தால் :
Combination 1
பாமக 4
முஸ்லிம் லீக் 2
கம்யூனிஸ்ட் 4
தேமுதிக 1
அமமுக 1
மொத்தம் 12 - பத்தாது
(பாமக இருந்தால் விசிக வராது)
(பாஜக வந்தால் முஸ்லிம் லீக் வராது)
Combination 2
விசிக 2
முஸ்லிம் லீக் 2
கம்யூனிஸ்ட் 4
தேமுதிக 1
அமமுக 1
மொத்தம் 10 - பத்தாது
(பாமக பாஜக இல்லாமல் இருந்தால் தான் விசிக வரும்)
வேறு காம்பினேஷன் சாத்தியம் இல்லை ஏனெனில் கம்யூனிஸ்ட் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள்.
அதனால் மேற்கண்ட இரண்டு combinationஇலும் திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இல்லை.
தவெக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக முஸ்லிம் லீக் தவிர வேறு எந்த கூட்டணியும் சாத்தியம் இல்லை.
அதிமுக உடைந்து 32 MLAக்கள் தவெக உடன் வந்தால் மட்டுமே வேறு கூட்டணி சாத்தியம்.
அதிமுக இப்போது உடைந்து ரிசார்ட்டில் வைத்திருப்பது 20 பேர் கூட இல்லை. 32 பேர் அங்கிருந்து உடைந்து வரும் சாத்தியம் பாஜக திட்டமிட்டால் மட்டுமே சாத்தியம்.
ஆகையால் திமுக அதிமுக சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்று கதை விடாதீர்கள். வட இந்திய மீடியாக்கள் உருட்டி கொண்டு இருப்பது ஒரு திசை திருப்பலுக்காக அன்றி வேறு இல்லை.
பாமக பாஜக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் உடன்படிக்கை அனுமதிக்காது.
ஆக தவெகவுக்கு தேவையான 6 சீட்டு,
கீழ்க்கண்ட 8 சீட்டில் இருந்து மட்டுமே வர முடியும்
விசிக 2
CPI 2
CPI M 2
IUML 2
இந்த 4 கட்சிகளில் ஏதாவது 3 கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தால் தவெக ஆட்சி அமைக்கலாம்.
இதை இந்த 4 கட்சிகளும் உடனடியாக செய்தால், பாஜக உளப்படி வேலைகளுக்கு இடம் விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதை சாத்தியப்படுத்த காங்கிரஸ் உடனடியாக வேலை செய்து விட்டது. ஆனால் மக்களை பெரிதும் மதிக்கும் இந்த 4 கட்சிகளும் தேவை இல்லாமல் காலம் தாழ்த்தி ஆளுநர் பாஜக கைப்பாவையாக ஆட்டம் ஆட இடம் கொடுத்து கொண்டு இருக்கின்றன.
பெரும்பாலான மக்களின் விருப்பம் என்னவோ அதை மாற்றி வேறு எதோ செய்ய விரும்பும் பாஜக போல இந்த கட்சிகளும் காலம் தாழ்த்துவது யாருக்கும் நல்லது அல்ல. மக்கள் தீர்ப்பை நிலை நாட்ட VCK, CPI, CPIM, IUML உடனடியாக தனது ஆதரவை தவெகவுக்கு வழங்கி மக்கள் வெறுக்கும் பாஜக மற்றும் மீடியா சித்து வேலைகளுக்கு இடம் இல்லாமல் செய்ய வேண்டும்.@thirumaofficial@tncpim@CPItnOfficial@IUMLTNOfficial
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.