Poor @YuvarajPollachi bro doesn't even know the ADMK manifesto, yet he has the audacity to lecture WTL members..😭
Anyone taking an anti-farmer and anti-people stand isn't a WTL member, they are just sugar-coated Sanghis.
#Annamalai
US embassy for a visit to America:
Prove you are an Indian citizen, prove you work, pay taxes, have money, have relatives or business in the US, give reference letter, attach all IDs, and fill this form with 100 questions, get appointment next year, stand in line since 4 AM...
People: Yes Sir. I am your sepoy, sir. I will do all you ask, sir. Please give me visa, sir.
ECI:
Let's verify you as an eligible voter to safe guard Indian democracy. Here's a pre-filled form. We will send someone to your home to help you do it. Or you can do it anytime before next elections, including online.
People: ECI & SC have made life so difficult. This is unacceptable! They should answer me, now!
@SanghiPrince 24 மணிநேரமும் அண்ணாமலை பற்றி கதறுவதை விட்டுவிட்டு, போயிட்டு அடிமை திமுக கிட்ட உள்ளாட்சி தேர்தலில் 5-10 சீட்டு வாங்குற வழிய பாருங்க டா டேய்...
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
🏆 கடைசி நொடி த்ரில்லர்: சீனாவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம்!
சீனாவின் மைதானத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருக்க, பந்தயத்தின் கடைசி நொடியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்று இந்திய பெண் சிங்கம் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் உருக வைத்துள்ளது!
முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 4x400 மீட்டர் கலப்பு தொடரோட்ட அணி (Mixed Relay Team) போட்டியை நடத்திய பலம் வாய்ந்த சீனாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.
யானையும் நாயும்
pregnantஆன ஸ்டோரி தெரியுமா?😃
ஒருமுறை ஒரு யானையும் நாயும் ஒண்ணா pregnant ஆச்சு..
மூணு மாசத்துக்கு அப்றம் நாய் குட்டி போட்டுச்சு..
6 குட்டி 3கருப்பு குட்டி
2 வெள்ள குட்டி 1 சாம்பல் கலர் குட்டி..
அம்மா நாய் அதுக்கு பால் கொடுக்க ..தான் போய் உணவு தேட ன்னு பிஸி..
அப்பப்போ அந்த pregnant யானையை பாக்கும்..அந்த யானை மெதுவா நடந்து போகும்..
அப்றம் 6மாசம் கழிச்சு அந்த நாய் மறுபடியும் pregnant ஆச்சு..
ஒன்பதாவது மாசம் மறுபடியும் குட்டி போட்டுச்சு..
இந்த முறை 4 குட்டி.
நாலுமே கருப்பு குட்டி..
நாய் திரும்பவே அந்த குட்டிகளுக்கு பால் கொடுக்க பாதுக்காக்க busy.. அப்பப்போ..யானையை பார்க்க நேரிடும்..
யானை மெதுவா அங்க
இங்கனு நடந்துகிட்டு.. இருக்கும்..
அதுக்கப்பறம் 4 மாசம் கழிச்சு நாய் திரும்பவும் pregnant ..திரும்பவும் பிரசவம் ..
அப்டியே 18 மாசம் ஓடிடுச்சு..
ஒரு நாள் அந்த நாய் ..மெதுவா நடந்து கொண்டிருந்த யானையை நிறுத்தி..
" நீ உண்மையிலேயே pregnant தானா? எனக்கு சந்தேகமா இருக்கு..🤔
18மாசமாச்சு ..அதுக்குள்ள எனக்கு 3 பிரசவம் ஆயிருச்சு..இன்னும் நீ புள்ள பெத்துக்கல? ன்னு கேட்டுச்சு..
அதுக்கு அந்த யானை சொல்லுச்சு..
நீ ஒரு விஷயம் புரிஞ்சுகனும்..😊
நான் carry பன்றது ..ஏதோ நாய் குட்டியை இல்ல..
யானை குட்டியை..😎
நான் 18 மாசத்துக்கு ஒரு முறை தான் பிரசவிப்பேன்..
ஆனா என் புள்ள இந்த பூமியில் கால் வைக்கும் போது அந்த செய்தி நாடறியும்..😎
அது ரோடு cross பண்ணும் பொழுது.. மக்கள் அது cross பண்ற வரை wait பண்ணுவாங்க..
நின்னு பாப்பாங்க..
போட்டோ கூட எடுப்பாங்க..
கல்லு விட்டு எறிய மாட்டாங்க ..
Bcoz what I carry is something majestic and powerful.😎
It will take some time and pain. ன்னு சொல்லுச்சு..
இதை ஏன் சொல்றேன்னா..
நமக்கு சில விஷயங்கள் நடக்க சில சமயம் ரொம்ப TIME எடுக்கும்..என்னடா நமக்கு மட்டும் இது நடக்கவே மாட்டிங்குது..
அவனுக்கு சீக்கிரம் கெடச்சிருச்சு..
இவனுக்கு சுலபமா கெடச்சிருச்சு..
நமக்கு ஏன் இவ்ளோ time ஆகுது..
அது என்ன வேன்னாலும் இருக்கலாம்..
Job.. money..baby.. சொந்த வீடு.. anything..
அடுத்தவங்கள பாத்து அவுங்களுக்கு அடிக்கடி கிடைக்கும் பாக்கியம் எனக்கு மட்டும் இவ்ளோ late ஆகுதே ன்னு நினைக்க வேண்டாம்..
Because.. What you're about to receive will be truly majestic. It just needs a little more time to be ready...
When you finally receive it, people will be amazed by it.
Trust the process..🙏😎
The Egyptians blamed the referee for losing the game, so an Argentinian guy edited a video showing how the Egyptian players beat up the Argentine players throughout the entire game.
As always, they blame the whole world for their own failures.
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
@PrashanRam@sona_sebin It's not necessary that they should have those names.
Do you see any Telugu ppl having names like Balaji, Govindhan? It all depends how their ancestors followed.
Murugan aka Karthikeyan is Hindu God. He has countless names!
"ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தோனேசியாவின் பிரம்பனன் சிவன் கோயிலை மறுசீரமைக்கும் பணியில் இந்தியா!"🛕🔱
எல்லைகளைக் கடந்தும் பாரதம் தனது நாகரிக பாரம்பரியத்தையும், ஆன்மிக மரபையும் பாதுகாக்கும் பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
இந்தியா–இந்தோனேசியா உறவு என்பது வெறும் இரு நாடுகளின் நட்பு அல்ல; ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் ஹிந்து பண்பாட்டு பிணைப்பின் அடையாளம்.🇮🇳🤝🇮🇩
#Prambanan | #SanatanaDharma
Huge craze for PM Modi at the MCG in Australia! 🔥
The last time such an atmosphere was seen there was when Virat Kohli hit Haris Rauf for that iconic six.