நமது இலட்சிய வழியில் குருக்கிடும் முட்டுக்கட்டைகளைக் கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும் நமது பயணத்தை உறுதிபடுத்தவும் உதவுகின்றன என்று கருதிக்கொள்ள வேண்டும்
-தலைவர் கலைஞர்😍😍
One name. One office. One locked database. Seema Khanna.
Here is what is documented; not alleged:
📌 She controls India's entire voter database from a single office in Delhi
📌 She is on deputation from NIC, a body under MeitY, under the Modi government
📌 Two sitting Election Commissioners stated on record: she had no legal authority to lock EROs out of the system
📌 She locked them out anyway
📌 In Goa: 97 legally verified voters couldn't be added because her servers were sealed
📌 8 emails sent. Zero responses. Deadline passed. Voters deleted.
EROs are statutory officers under the Representation of the People Act 1950. Their authority over voter rolls is constitutionally protected. One deputationist from a Modi government body overruled them all.
This is not a technical glitch. This is not an administrative oversight.
A person with no statutory authority, placed inside ECI by the Modi government, locked out India's own election officers from India's own voter database, while 13 crore names were being processed.
So the questions are simple:
🔴 Under whose written orders did she lock EROs out?
🔴 Who in the Modi government authorised her continued control of the database?
🔴 Why have 8 formal emails gone unanswered, and who told her not to respond?
🔴 Why does a NIC deputationist, not an ECI statutory officer, control the most sensitive electoral infrastructure in the world's largest democracy?
The Supreme Court is already asking about ECINet. The SC notice is already on record. The IIT audit is already ordered.
Add Seema Khanna to that audit. Immediately. Under oath.
Because right now, the voter database of 97 crore Indians is sitting in one office, controlled by one person, answering to a government whose electoral roll revision is under active Supreme Court scrutiny.
That is not administration. That is capture. ⚠️
"Voter database of 97 crore Indians is sitting in one office, controlled by one person, answering to a government whose electoral roll revision is under active Supreme Court scrutiny". Ambedkar, Gandhi, Nehru & Patel would have shut this centralised operation forthwith.
Unit 35 ரூபாய்க்கு வாங்குறானுங்க
திரும்பவும் சொல்றேன்
தவெக ஒரு அழிவு சக்தி
திமுக ஆட்சியில் Peak Summer தட்டுப்பாடுக்கு கூட Unitக்கு 8-9 ரூபாய்தான் வெளி சந்தையில் வாங்கினார்கள்
அதிமுக ஆட்சியில் unitக்கு 7 ரூபாய்க்கு agreement போட்ட சோலார் பவரை பகல் கொள்ளை என கடைசிவரை நீதிமன்றத்தில் போராடியது
திமுக மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டை வைத்துவிட்டு இப்போது யூனிட்டுக்கு 26-27 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவதற்கு பெயர் என்ன?
https://t.co/oU3Z0CmvVT
அழுகிய பிணங்களின் சுமை… // இப்படித்தான் பொளந்துவிடனும்.. 👏👏
அமைதியா இருக்காங்கன்னு தெனம் வாந்தி எடுக்க வேண்டியது. இனியாவது நாவடக்கத்தோட இருக்கப் பாருங்க @manickamtagore
அடுத்து எதிர்பார்ப்பது இதே மாதிரி ஒரு மிதி @thirumaofficial அவர்களுக்கு. அதோடு அவரும் திமுகபோபியாவை நிறுத்திக்கொள்வார். @arivalayam
உடன் பிறப்புகளே!! 🖤❤️
1949'ல கட்சி தொடங்கி 1967'ல ஆட்சிக்கு வந்துச்சு திமுக... அதாவது திரு.ராமதாஸ் பாமக'வ தொடங்கறதுக்கு 22 வருசம் முன்னாடி அதாவது திரு.திருமாவளவனுக்கு 5 வயசு இருக்கும் போது திமுக ஆட்சி அதிகாரத்துல இருந்துச்சு...
1949-1969 காலகட்டம் அதாவது அறிஞர் அண்ணா இறப்பு வரைக்கும் இந்த இடைநிலை சாதிய அரசியல் சாயம் பூசப்படல திமுக மேல பூசியிருந்தா அண்ணா குழிதோண்டி புதைச்சிருப்பாரு இவனுங்கள ... திமுக மேல வெறுப்பு வர காரணம் கலைஞர்... கலைஞர்னா அவர் சார்ந்த கட்சியினால இல்ல, அவர் சார்ந்த சாதியினால தான் இவனுங்களுக்கு வெறுப்பு வர ஆரம்பிச்சது, அந்த வெறுப்ப தெரிஞ்சுக்கிட்டு அத வெச்சு திமுக இடைநிலை சாதி கட்சி ஆதரவுனு பரப்புற வேலைய பாத்தது மகோரா (MGR) இத்தனைக்கும் தெற்கு-மேற்கு மண்டல அரசியல ஆரம்பிச்சு வெச்சதே மகோரா தான் அதோட நீட்சி தான் நாம இன்னைக்கு பாக்குற கவுண்டர் Vs தேவர் அதிகார சண்டை. ஆனா அவருக்கு புனிதப் பட்டம்.
இடைநிலை சாதி அரசியல்னு திமுக'வ brand பண்ண அதே கூட்டம் அதுக்கு நேர் எதிரா கலைஞர அவர் சார்ந்த சாதிக்காவே குத்தி கிழிச்சானுங்க, அதுலயும் அருந்ததியர் உள் ஒதுக்கீடு அப்போ கலைஞர் மேல வீசப்பட்ட படு கேவலமான , அயோக்கியத்தனமான சாதிய தாக்குதல இதுவரைக்கும் எந்த தலைவரும் தமிழ்நாட்டுல எதிர்கொண்டது இல்ல. அதப்பண்ணது பாதி பேர் தலித்தியம் பேசி திரிஞ்சவனுங்க தான்.
Political positioning கலைஞர் காலத்துல முழுமையா கிடைக்கல, நிறைய முதுகு குத்திகள் இருந்தும் கலைஞர் தன்னால முடிஞ்சத கச்சிதமா பண்ணார்... 2016'ல அதிமுக'வுக்கு வாழப் பழம் மாதிரி சூழ்நிலை அமைஞ்சது அத வெச்சு 2016 தேர்தல்'ல கச்சிதமா 234 தொகுதிலயும் அதிமுக'வ positioning பண்ணாங்க செல்வி.ஜெயலலிதா.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பார்த்து பாமக'வும் குறிப்பா விசிக'வும் மிரண்டு போக காரணம் என்ன தெரியுமா??? அறிஞர் அண்ணா காலத்துல இருந்த அந்த political positioning திரும்பவும் ஐயா MKS'க்கு கெடச்சிருக்குனு அவங்களுக்கு புரிஞ்சு போச்சு...தெரிஞ்சோ தெரியாமயே ராஜினாமா பண்ணது தனித் தொகுதிகள்... ஒருபக்கம் வன்னியர் வாக்கு வங்கி, இன்னொரு பக்கம் பட்டியல் மக்கள் வாக்கு வங்கி இரண்டும் பாமக/விசிக கூட்டணி இல்லாம திமுக பக்கம் சிந்தாம சிதறாம வந்திருக்கு, அந்த பதட்டம் தான் திருமாவ அப்படி பேச வைக்குது... திமுக'வுக்கு இப்ப கிடைச்ச இந்த களம் காலத்தோட கட்டாயம்... அடுத்த வர தேர்தல்கள்'ல தனியா நின்னு திமுக தன்ன கச்சிதமா Positioning பண்ணிக்கனும்...
அதாவது 1967 தேர்தல்'ல நாங்க தான்டா "வன்னியர்கள் அரசியல்'னு" சொல்ல பாமகவும் இல்ல, நாங்க தான்டா "தலித் அரசியல்'னு" சொல்ல விசிக'வும் இல்ல... எல்லாருக்கும் பொதுவா ஒரு கட்சி தான் இருந்துச்சு... தி.மு.கழகம்.
வர தேர்தல்கள்'ல, OG கழகத்தானா மாறி தூக்கி ஒரே சொருவா சொருவர இவனுங்கள நீ!! @arivalayam
இந்தக் கருத்து திமுக காரன் சொல்லல♥️♥️♥️🖤🖤🖤
அண்ணா திமுக உயிர் தொண்டன் சொல்கிறார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாகும் வரை திமுக தொண்டன் உணர்வாக கட்சிக்கு இருப்பான்....
இது உண்மையான கருத்து
ஐயாவுக்கு ஒரு நன்றி🙏🙏🙏
தயவுசெய்து இந்த வீடியோ முழுவதும் பார்க்கும்....
41 உசுரு எப்படி போயிச்சு அப்படின்னு இப்போ தெரியுதா மக்களே, குடிக்க தண்ணி கூட கொடுக்க முடியாத வக்கு இல்லாத ஒருத்தன் மக்களுக்கு நொட்டுவான் 😏😡😡
தற்குறி தறுதலை எவனாச்சும் வந்தீங்க வாயில் செருப்ப கவ்வ கொடுத்து அடிப்பேன் 😡😡😡😡😡 போயி சா......வு...ராங்க
பொறுமையாக ஒரு 6 நிமிடம் இந்த வீடியோவை கேளுங்கள், #தவெக அரசு எப்படியாபட்ட கேடு கெட்ட ஆட்சி என்பது நமக்கு புரியும்...
பெண்களை,குழந்தைகளை அடிக்கிறது விஜய் காவல் துறை, தவெக ஆட்சிக்கு வந்தால் உடனே செவிலியர் பணி நிரந்தரம் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஓட்டு வாங்கி விட்டு அவர்கள் முதுகில் குத்தும் #விஜய் .
#அறிவோம்_தவெக
தெளிவா.. எளிமையா விளக்குகிறார்..!!
மெட்ரோ ரயில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் உரிமைக்களுக்காக ஒன்றிய அரசை எதிர்த்து அஞ்சாது சமர் செய்தவர் கழகத் தலைவர் தங்க தளபதியார் திரு #மு_க_ஸ்டாலின் அவர்கள்..!!🖤❤️