மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. P.R.பாண்டியன், திரு.VKV. துரைசாமி, திரு. P. சிவகுமார்,
திரு.AS. பாபு (எ) சண்முகம், திரு. அருண் (எ) அருணாச்சலம், திரு. மாடசாமி, திரு. பெருமாள் மற்றும் திரு. ராமர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.
#CMJosephVijay
3/3
அந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்ததுடன், தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
#CMJosephVijay