30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் இரத்தத்தை அதிகம் குடித்த நாள். .
"சுதந்திரம் என்பதே மக்களின் தேடல் என்பதை அடிமைத்தனம் செய்பவர்கள் புரிந்துகொள்ளும் போது இரத்தம் சிந்துதல் நின்றுவிடும்." #JusticeForTamilGenocide#இனப்படுகொலைநாள்
வரலாற்றில் இன்றைய நாள்: April 10, 2002.
"We are not a terrorist organisation but a liberation movement. We are fighting for the liberation of our people. You have to distinguish between what constitutes terrorism and a liberation struggle," said மேதகு in his first press meet to the world.
His answer though 🤭🔥
#அறிவோம்ஈழம்
Wishing Tamil people unity, wisdom and strength in understanding ourselves #MaveerarNaal for Eelam Tamils is Remembrance Day of the most recent armed battle in our long and important history spanning from ancient times to now. Remembering who we are is more vital than ever.