மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ,@mkstalin
நான் வள்ளியூர் 627117 அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றேன். 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர் . போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் மாதம் தோறும் விடுமுறை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
The next change proposed by the new administration was the setup of LDAR and the arbitrary policies introduced in the guise of “Development”
It is unclear how the rights of Indigenous people will be preserved without being compromised by private players
#SaveLakshadweep